Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 13th September 2018

உலக செய்திகள்
  1. “நாடோடி யானை” எனப் பொருள்படும் “நாமடிக் எலிபெண்ட் – 2018” என்னும் கூட்டு இராணுவப் பயிற்சி இந்தியா மற்றும் மங்கோலியா நாடுகளுக்கிடையே, மங்கோலியா நாட்டின் உல்லன்பட்டார் நகரில் டைவ் ஹில்ஸ் பகுதியில் நடைபெற்று வருகிறது.
  2. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில், ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 20 நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் பங்கேற்கும் மூன்றாவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு நடைபெற்றது.
  3. 2019ம் ஆண்டின் மிஸ் அமெரிக்கா’வாக (Miss America – 2019) “நியா இமானி பிராங்க்ளின் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நியா இமானி பிராங்க்ளின் (Nia Franklin) நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்தவர்
தேசிய செய்திகள்
  1. தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம்)-ன் கீழ் ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு சுகாதாரத் திட்ட அலுவலகத்தில் கையெழுத்தானது.
  2. சாதாரண ஸ்மார்ட் போனை “சோனார்” சாதனமாக மாற்றும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்ததற்காக தமிழ்நாட்டின் மதுரை நகரைச் சேர்ந்த ராஜலட்சுமி நந்தகுமார் என்பவருக்கு 2018ம் ஆண்டிற்குரிய அமெரிக்காவின் புகழ்பெற்ற “மார்கோனி சொசைட்டி பால் இளம் அறிஞர் விருது” வழங்கப்பட்டுள்ளது.
  3. “தி ரூல் பிரேக்கர்ஸ்” (The Rule Breakers) புத்தகம் – பீரித்தி ஷெனாய் எழுதியுள்ள இப்புத்தகம் செப்டம்பர் 17 அன்று வெளியிடப்படவுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. செக் குடியரசு நாட்டின் ஆஸ்ட்ராவர் நகரில் நடைபெற்ற 3-வது கண்டங்களுக்கு இடையிலான (கான்டினென்டல் கோப்பை) தடகளப் போட்டியில் ஆண்களுக்கான மும்முறை நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் “ஆர்பிந்தர் சிங்” வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
Post a Comment