Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 20th September 2018

உலக செய்திகள்
  1. 3வது கொரிய நாடுகளுக்கிடையேயான மாநாடு வடகொரிய தலைநகர் பியாங்கியோங் என்னுமிடத்தில் நடைபெற்றுள்ளது. இம்மாநாட்டில், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் பங்கேற்றுள்ளார். சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு தென் கொரிய அதிபர் வடகொரியா செல்வது இதுவே முதல் முறையாகும்.
  2. வங்காள தேசத்தில் உள்ள “சிட்டகாங்”, “மோங்லா” ஆகிய துறைமுகங்களை இந்தியா வணிக ரீதியாக பயன்படுத்த அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
தேசிய செய்திகள்
  1. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் ஆகியோர் இணைந்து 45-வது பிரவாஸி பாரதிய திவாஸிற்கான (PBD – Pravasi Bhartiya Divas) www.pbindia.govt.in என்ற இனையதளத்தை தொடங்கியுள்ளனர்.
  2. திறமையான கலைஞர்களையும், தொழில் முனைவோரையும் ஊக்குவிக்கும் நோக்கில் திறன் இந்தியா திட்டத்தை 2015ம் ஆண்டு ஜுலை 15ல் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முதல் விண்வெளி தொழில்நுட்ப அடைவு மையத்தினை திரிபுரா தலைநகர் அகர்தலாவில் தொடங்கியுள்ளது.
  2. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மனிதர்களால் சுமந்து செல்லக்கூடிய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையானது மகாராஷ்டிராவின் அஹமத் நகரில் 2வது முறையாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment