Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 27th September 2018

  1. உலக செய்திகள்
  2. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரோன் ஆகியோர் இந்த ஆண்டின் ஐநா சுற்றுச்சூழல் ‘சாம்பியன் ஆப் தி எர்த்‘ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  3. உலகிலேயே சக்திவாய்ந்த ரோபோவை ஹாங்காங் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். புழுபோன்ற அமைப்புடன் செய்யப்பட்டுள்ள இது மில்லிரோபோ என்று பெயரிடப்பட்டுள்ளது.
  4. TIMES உயர் கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசை 2019 டில் முதலாவதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்,பிரிட்டன் , இரண்டாவதுதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்,பிரிட்டன் , மூன்றாவதாக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்கா இடம்பெற்றுள்ளன
தேசிய செய்திகள்
  1. தனியார் வங்கிகளில் முதன்மை யானதாக திகழும் ஐசிஐசிஐ வங்கி இந்திய ராணுவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்ஓயு) செய்துள்ளது.
  2. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வானில் பறந்துசென்று வானில் உள்ள மற்றொரு இலக்கைத் தாக்கும் “அஸ்த்ரா ஏவுகணை” எஸ்.யு.30 ரக போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்டு DRDO வினால் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
  3. ‘நேஷனல் டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் பாலிசி (NDCP)- 2018′ என பெயரிடப்பட்டுள்ள இந்திய அரசின் புதிய தொலைத்தொடர்புக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது, இதன் படி, 2022 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு குடிமகனுக்கும் 50 Mbps வேகத்தில் பிராட்பேண்ட் சேவை வழங்கப்பட உள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. 58–வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.
முக்கிய தினங்கள்
  1. உலக சுற்றுலா தினம் இன்று ( செப்டம்பர் 27) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.