Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 5th September 2018

உலக செய்திகள்
  1. பாகிஸ்தானின் புதிய அதிபராக ஆரிப் ரஹ்மான் ஆல்வி தேர்வு செய்யப்பட்டார்
  2. நேபாளத்தில் 2018-ம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தொழில் முனைவோர் உச்சிமாநாடு(The International Women Entrepreneurs Summit 2018) நடைபெற்றது.
தேசிய செய்திகள்
  1. ராஜஸ்தானில் ஆளும் பாஜக அரசின் முதல்வர் வசுந்தரா ராஜே வறுமைக் கோட்டுக்கு கீழ் (Below Poverty Line) உள்ள ஏழைப் பெண்களுக்கு இலவச செல்போன் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார்.
  2. NITI Aayog உடன் இணைந்து Institution of Railways Electrical Engineers (IREE) நிறுவனம் மூலம் இரயில்வே அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “இந்திய இரயில்வேயில் மின்–இயக்கம்”(“E-Mobility in Indian Railways”) பற்றிய ஒரு மாநாடு புது டெல்லியில் நடைபெற்றது
  3. கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்வதை தடுப்பதற்காகவும், அவர்களுக்கு வேளாண்மையில் ஈடுபாடு அதிகரிப்பதற்காகவும், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் மாயா(MAYA – Motivating and Attracting Youth in Agriculture) என்ற பெயரில் ஆராய்ச்சி ஒன்றை நடத்த உள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் முதல் முறையாக ஹஸ்ஸா அல் மசூரி மற்றும் சுல்தான் அல் நேயாதி ஆகிய இரு வீரர்களும் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர்.
  2. பேரிடர் மேலாண்மைக்கு பெரிதும் பயன்படும் வகையில் வடதுருவத்தில் தனது முதல் அயல்நாட்டு ஆய்வுக் கூடத்தை இஸ்ரோ அமைக்க உள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் ஓம் பிரகாஷ் மிதர்வால் தங்கப் பதக்கம் வென்றார்.
முக்கிய தினங்கள்
  1. செப்டம்பர் 5- உலகளாவிய தொண்டு தினம்(The International Day of Charity)
  2. செப்டம்பர் 05- தேசிய ஆசிரியர் தினம்
Post a Comment