Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 6th September 2018

உலக செய்திகள்
  1. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிணை பற்றிய FEAR: Trump in the white house எனும் புத்தகத்தினை பாப் வுட்வர்ட் வெளியிடவுள்ளார்.
  2. இந்தியக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் சைப்ரஸ் நாட்டு அதிபர் நிகோஸ் அன்ஸ்டாசியாடிஸ் ஆகியோருக்கிடையே சட்ட விரோத பணப்பரிவர்த்தனைகள் தடுப்பு, சுற்றுச் சூழல் துறையில் ஒத்துழைப்பு ஆகிய இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன
  3. KAZIND – 2018 – இந்தியா மற்றும் கஜகஸ்தான் நாடுகளுக்கிடையேயான, பாதுகாப்பு துறைக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான, இரு நாடுகளின் இராணுவங்களிடையேயான போர் ஒத்திகை கஜகஸ்தான் நாட்டின் ஓடார் பகுதியில் நடைபெற்றது
  4. மனித நேய விழிப்புணர்வு ஏற்படுத்துவோருக்கான ‘ஆரோரர் பரிசு’ மியான்மர் நாட்டில் ரோஹிங்யா மக்களுக்காக போராடிய மனித நேய ஆர்வலர் ‘கியாவ் ஹலா ஆங்’- க்கு வழங்கப்பட்டுள்ளது.
  5. இந்திய – அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்களிடையேயான 2+2 பேச்சுவார்த்தை டெல்லியில் துவகியது.இந்தியா மற்றும் யு.எஸ். கம்யூனிகேஷன்ஸ் இணக்கம் மற்றும் செக்யூரிட்டி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது (Communications Compatibility and Security Agreement (COMCASA)).
தேசிய செய்திகள்
  1. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே குன்னங்குடிபட்டியில் பெருங்கற்கால கல்திட்டு, எண்கள் வட்டங்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. சங்க காலத்திற்கு சற்று முந்தைய காலம் ‘பெருங்கற்காலம்’ எனப்படுகிறது.
  2. இந்தியா மற்றும் வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர்கள் அளவிலான உயர்நிலை பேச்சுவார்த்தை, டெல்லியில் நடைபெற்றது
  3. ‘பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா’ திட்டம், கடந்த 2014–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்டது. சாதாரண மக்களுக்கும் வங்கி கணக்கு, காப்பீடு, ஓய்வூதியம் போன்ற நிதி சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.4 ஆண்டுகளுக்கு மட்டும் இத்திட்டம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 4 ஆண்டுகள் முடிந்த நிலையில், இப்போது காலவரையின்றி நீட்டிப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. சர்வதேச துப்பாக்கிச் சூடுதல் ஜூனியர் பிரிவுக்கான சாம்பியன்ஷிஃப் போட்டியில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றார்.
  2. இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ருத்ர பிரதாப் சிங், அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
  3. ISSF துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஜூனியர் 10 மீ ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது .
  4. தென் கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஒம்பிரகாஷ் மிதர்வால் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
Post a Comment