Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 12th October 2018

உலக செய்திகள்
  1. IND – INDO CORPAT – இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளின் கடற்படைகளுக்கிடையேயான 32வது ஒருங்கிணைந்த ரோந்து (Coordinated Patrol) ஒத்திகை இந்தோனேசியாவின் பெலவான் நகரில் நடைபெறுகிறது.
தேசிய செய்திகள்
  1. ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமான, ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் பெற்ற கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  2. விபத்து மேலாண்மை, சுகாதாரம், கல்வி, தகவல் தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு, மற்றும் நில பயன்பாட்டு திட்டமிடல் போன்ற பல்;வேறு துறைகளில் விண்வெளி பயன்பாடுகளுக்காக புதிய விண்வெளி அறிவியல் மையத்தை (Space Science Center) இஸ்ரோவானது ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜம்மு மத்திய பல்கலைக் கழகத்தால் அமைக்க உள்ளது.
  3. மாநிலத்தின் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் கர்ப்பினிப் பெண்களுக்கு ஊதிய இழப்பீட்டுத் திட்டத்தை வழங்கும் (tea wage) முதல் மாநிலமாக அசாம் திகழ்கிறது.
  4. மத்திய நிதி அமைச்சகமானது மாறிவரும் வியாபாரச் சூழலுக்கு ஏற்ப போட்டிச் சட்டத்தை (Competition Law) மாற்றியமைப்பதை உறுதி செய்வதற்காக ‘இஞ்செட்டி சீனிவாஸ்’ தலைமையில் 9 உறுப்பினர்கள் கொண்ட போட்டிச் சட்ட சீராய்வுக் குழுவை (competition Law Review Committee)-யை உருவாக்கி உள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டு போட்டியில், ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் இந்தியாவின் சரத் குமார் 90 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பிடித்துள்ளார். இந்திய வீரர்களான வருண்பார்த்தி மற்றும் மாரியப்பன் தங்கவேலு முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பா, கனடா, பிரேசில் இத்தாலி உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையம், பூமியிலிருந்து சுமார் 418 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
முக்கிய தினங்கள்
  1. உலக பெண் குழந்தைகள் தினம் – அக்டோபர் 11

Post a Comment