Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 14th October 2018

உலக செய்திகள்
  1. ரயில் பயணிகளுக்கு உதவும் வகையில், ரயில்களின் வருகை, புறப்படும் நேரம், சிறப்பு ரயில்கள், பாதுகாப்பு எண்கள் என பல்வேறு வசதிகளுடன் கூடிய “Rail Partner” செயலியை தெற்கு இரயில்வேயின் வர்த்தகத் துறை அறிமுகம் செய்துள்ளது.
  2. உலகளாவிய பட்டினி குறியீடு – 2018-ல் (Global Hunger Index) இந்தியாவானது 119 நாடுகளில் 103-வது இடத்தில் உள்ளது.
இந்திய செய்திகள்
  1. இந்தியா – ஜப்பான் நாடுகளுக்கிடையேயான உறவுகளை பலப்படுத்துவதற்காக, இரு நாடுகளின் பிரதமர்கள் மற்றும் உயர் அதிகாரிள் பங்குபெறும் 13-வது இந்தியா-ஜப்பான் உச்சி மாநாடு அக்டோபர் 28-ஆம் தேதி ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் நடைபெற உள்ளது.
  2. நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை சுமந்து சென்று குறிப்பிட்ட இலக்கில் உள்ள கப்பலை தாக்கி அழிக்கும் டெல்டா 4 கிளாஸ் (Delta 4 Class) வகை ஏவுகணையை இரஷ்யா நாடானது வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  3. ஐ.நாவின் உணவு, விவசாய அமைப்பு (FAO – Food and Agriculture Organization), வருங்கால உலக கவுன்சில் (WFC – World Future Council) மற்றும் ஆர்கானிக்ஸ் இண்டர்நேஷனல் ஆகியவை இணைந்து வழங்கும் உயரிய விருதான “வருங்கால கொள்கை விருது – 2018” (Future Policy Award) –ஐ இந்தியாவில் உள்ள சிக்கிம் மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டு போட்டியில், மொத்தம் 43 நாடுகளில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலம் என 72 பதக்கங்களுடன் 9 இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. இந்திய விண்வெளி ஆய்வு மையம் ‘இஸ்ரோ’ சந்திரன் குறித்து ஆய்வு செய்வதற்காக சந்திராயன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் சந்திராயன்-1 திட்டம் வெற்றியைத் தொடர்ந்து சந்திராயன்-2 திட்டம் இஸ்ரோ செயல்படுத்த உள்ளது.
முக்கிய தினங்கள்
  1. சர்வதேச இயற்கைப் பேரழிவுகள் குறைப்பு நாள் -அக்டோபர் 13 (International Day for National Disaster Reduction)
Post a Comment