Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 16th October 2018

உலக செய்திகள்
  1. 2019 ஆம் ஆண்டு முதல் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே மும்முனை பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன.
தேசிய செய்திகள்
  1. IISF- இன் இந்திய சர்வதேச பட்டு கண்காட்சியின் 6-வது பதிப்பு டெல்லியில் உள்ள பிரகதி மனிதில் (Pragati manid) நடைபெறுகிறது.
  2. தொழிற்சாலைகள் கட்டுமானங்கள் மற்றும் சுரங்கங்களில் விபத்தில்லா நோக்கு குறித்த 2 நாட்கள் சர்வதேச மாநாடு சென்னை கின்டியில் தொடங்கியது.
  3. விளையாட்டு செய்திகள்
  4. சீனாவின் டியான்ஜின்(TIANJIN) நகரில் நடைபெற்ற WTA, டென்னிஸ் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா (Caroline Garcia) கோப்பையை கைப்பற்றினார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. பாகிஸ்தானானது தனது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான கௌரியை (Ghauri) வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
முக்கிய தினங்கள்
  1. உலக மயக்கவியல் தினம் அக்டோபர் 16(World Anesthesia Day)
  2. P.J. அப்துல் கலாம் அவர்களது பிறந்த நாளான அக்டோபர் 15 தேதி உலக மாணவர்கள் தினமாக (World Student day) அனுசரிக்கப்படுகிறது.
Post a Comment