Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 17th October 2018

உலக செய்திகள்
  1. போர்ச்சுக்கல்லின் வடக்கு மற்றும் மத்தியப் பிரதேசம் பகுதிகளை ‘லெஸ்லி புயல்’ கடுமையாக தாக்கியது. சுமார் 3 லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
  2. வங்கதேசத்தின் 47 ஆண்டுகால வரலாற்றின் முதன் முறையாக மேஜர் ஜெனரலாக டாக்டர் “சுஸானி கிடி (Susani Giti)” என்ற பெண் அதிகாரியை வங்கதேசம் நியமித்துள்ளது
  3. புகழ்பெற்ற தாள இசைக் கலைஞரான விக்கு விநாயக மூர்த்திக்கு தி மியூசிக் அகாடமியால் சிறப்பு வாழ்நாள் சாதனையாளர் (Special Lifetime Achievement) விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய செய்திகள்
  1. ஹரியானாவின் குருகிராமில் சர்வதேச மொத்த சந்தை தொழிற்சங்கத்தின் (WUWM– World Union of Wholesale Markets) 32-வது சர்வதேச கருத்தரங்கு தொடங்கப்பட்டது
  2. 2018 ஆம் ஆண்டின் சர்வதேச திரைப்பட திருவிழா ஆனது நவம்பர் 20 முதல் நவம்பர் 28 வரை நடைபெறவிருக்கிறது. இந்த ஆண்டு ஜார்க்கண்ட் பங்குதாரர் (Partner) மாநிலமாக செயல்படுகிறது.
  3. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிட் (BPCL – Bharat Petroleum Cooperation Ltd) ஆனது தனது இரண்டாம் தலைமுறை (2G) எத்தனால் உயிரி சுத்திகரிப்பு ஆலையை ஒடிஷாவின் பார்கர் மாவட்டத்தின் புவுல்சின்ஹா கிராமத்தில் 2020ல் செயல்நிலைப்படுத்த முடிவு செய்துள்ளது
முக்கிய தினங்கள்
  1. உலக உணவு நாள் (World Food Day) – அக்டோபர் 16
  2. சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம் (International Day of Rural women) – அக்டோபர் 15
Post a Comment