Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 18th October 2018

உலக செய்திகள்
  1. ஐக்கிய ராஜ்ஜியத்தை (UK) அடிப்படையாகக் கொண்ட “ஆக்ஸ்பேம் இன்டர்நேஷனல்” (OxFam International) என்ற அறக்கட்டளையானது சமமின்மையை குறைப்பதற்கான உறுதிக் குறியீட்டை வெளியிட்டுள்ளது (Commitment to Reducing Inequality – CRI)
  2. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன தரவரிசைகளில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் உலகின் மிகச்சிறந்த புத்தாக்க பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  3. 2018 ஆம் ஆண்டிற்கான உணவு மற்றும் விவசாய அமைப்பின் “விஷன் விருது”, (Vision Award) ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பினால் உருவாக்கப்பட்ட “சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர்ப் பெருக்க பொருளாதாரத்தின் (BTEEB – The Economics of Ecosystem and Bio diversity) முன் முயற்சியான “TEEB Agri Food” என்ற முயற்சிக்கு வழங்கப்பட்டது.
தேசிய செய்திகள்
  1. நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது டாக்டர் சேகர் மண்டே – வை அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் (CSIR – Council of Scientific and Industrial Research) பொது இயக்குநர் மற்றும் அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையின் செயலாளராக (DSIR – Department of Scientific and Research) நியமித்துள்ளது.
  2. மத்திய தகவல் ஆணையத்தின் (CIC – Central Information Commission) 13வது மாநாடு புதுதில்லியில் நடைபெற்றது. இம்மாநாடு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் – ஆல் தொடங்கி வைக்கப்பட்டது
  3. டெல்லி அரசானது அடுத்த 3 ஆண்டுகளுக்கு சுற்றுச்சூழல், கலாச்சாரம் மற்றும் கல்வி போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு நல்கிட “மாஸ்கோ” அரசுடன் இரட்டை நகர (Twin City Agreement) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  4. இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கிடையேயான முப்படைகளும் கலந்து கொள்ளும் முதலாவது பயிற்சியானது 2019-ஆம் ஆண்டின் இந்தியாவில் நடைபெற உள்ளது
  5. ஆசியாவின் மிகப்பெரிய இராணுவ வான்படை கண்காட்சியான “ஏரோ இந்தியா” கண்காட்சியின் 12-வது பதிப்பானது 2019-ஆம் ஆண்டு பெங்களுரில் நடைபெறவிருக்கிறது
Post a Comment