Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 19th October 2018

உலக செய்திகள்
  1. இந்தியா, சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையேயான மும்முனை ஒத்துழைப்பின் கீழ் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து முதலாவது கூட்டுத் திட்டமான ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
  2. சீன விண்வெளி தொழில்நுட்பக் கழகமானது, உலகின் மிகப் பெரிய ஆளில்லா போக்குவரத்து விமானத்தை தயாரித்துள்ளது.
தேசிய செய்திகள்
  1. தெலுங்கானாவின் வாரங்காலின் எஸ்.ஆர். புத்தாக்க பரிவர்த்தனை (SRix – SR innovative Exchange) வளாகத்தில் இந்தியா மற்றும் UK ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து SRix என்ற விவசாய வணிக நிறுவனத்தைத் தொடங்குகிறது.
விளையாட்டு செய்திகள்
  1. அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான வில்வித்தைப் பிரிவில் இந்தியாவின் ஆகாஷ் மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
  2. மலேசியாவின் ஜோஹோர் பஹ்ருவில் நடைபெற்ற சுல்தான் ஜோஹோர் கோப்பை இளையோர் ஹாக்கி போட்டியில் இந்தியாவானது வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளது.
  3. இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியானது இந்தியாவை வென்று தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
  4. இரயில்வே பயணிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு சேவைகளைப் பற்றிய பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக, ஆஸ்க் திஷா (Ask Disha) என்ற பேசும் கருவியை மத்திய இரயில்வே உணவு வழங்குதல் மற்றும் சுற்றுலாக் கழகம் (IRCTC – Indian Railway Catering and Tourism Cooperation) அறிமுகப்படுத்தியுள்ளது.
  5. இலக்கியத்திற்கான நோபல் பரிசிற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட இலக்கியத்திற்கான புதிய அகாடமி பரிசானது, கௌதலோப்-ஐச் சேர்ந்த பாரிஸ் காண்டே என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  6. தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR – National Commission For Protection of Child Rights) புதிய தலைவராக “பிரியங்க் கானூங்கோ” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய தினங்கள்
  1. சர்சதேச வறுமை ஒழிப்பு தினம் – அக்டோபர் 17 (International Day for the Eradication of Poverty)
Post a Comment