Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 25th October 2018

உலக செய்திகள்
  1. பிராந்தியப் பாதுகாப்பு நடைமுறையில் ஆசியான் நாடுகளுக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் யுக்திசார் பேச்சுவார்த்தை மற்றும் நடைமுறை ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான 12வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு (ADMM – Asian Defence Ministers Meeting) மற்றும் 5வது ADMM Plus மாநாடு ஆகிய இரண்டும் சிங்கப்பூரில் நடைபெற்றுள்ளது.
  2. ஐக்கிய நாடுகள் தொழில் மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில், வளர்ச்சி திட்டங்களுக்கு முதலீடுகளை அதிக அளவில் பெற்றதற்கான விருதை, முதலீடு வளர்ச்சி அமைப்பான “இன்வெஸ்ட் இந்தியா” (Invest India) பெற்றுள்ளது.
இந்திய செய்திகள்
  1. அசாமின் துபரி என்ற பகுதியை மேகலாயாவின் புல்பரிக்கு இணைக்கும் இந்தியாவின் மிக நீண்ட ஆற்றுப்பாலமானது பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 2026-27ல் அமைக்கப்படவுள்ளது.
  2. அணுக்கரு இணைவினை ஒரு ஆற்றல் மூலமாக பயன்படுத்த நேரடித் தொடர்பிற்கான புதுமையான கருத்துக்களை ஏற்படுத்தவும், இயற்பியலின் முக்கிய விஷயங்களையும், தொழில்நுட்பக் கூறுகளையும் விவாதிப்பதற்கான 27வது இணைவு ஆற்றல் மாநாடு (Fusion Energy Conference – FEC 2018) குஜராத்தின் காந்தி நகரில் நடைபெற்றது.
முக்கிய தினங்கள்
  1. உலக தகவல் வளர்ச்சி தினம் (World Development Information Day) – அக்டோபர்

Post a Comment