Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 27th October 2018

உலக செய்திகள்
  1. எத்தியோப்பியாவின் முதல் பெண் அதிபராக முன்னாள் தூதரக அதிகாரியான “சாலேவொர்க் ஸீவ்டே” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய செய்திகள்
  1. உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான விஜய் குமார் பிஸ்த், சிக்கிம் உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. பாரத ஸ்டேட் வங்கியானது (SBI – State Bank of India) தனது மங்களுரின் லாக்பாக் கிளையில் ‘SBI செல்வ வள மையம்’ (wealth Hub) என்ற மையத்தை திறந்ததின் மூலம் தனது வளமான வணிக சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
  3. துருஷ்பா III (Durzhba – III) இராணுவப் பயிற்சி:-ரஷ்யாவின் சிறப்பு படைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான துருஷ்பா – 2018 (நட்புறவு – 2018) என்ற இருதரப்பு கூட்டு இராணுவப் பயிற்சியானது பாகிஸ்தானில் தொடங்கியுள்ளது.
  4. அயர்ன் மேஜிக் – 19 (Iron magic – 19) பயிற்சி – ஐக்கிய அரபு அமீரகம் (UAE – United Arab Emirates) மற்றும் அமெரிக்கா ஆகியவை இணைந்து நடத்தும் கூட்டு இராணுவப் பயிற்சியான அயர்ன் மேஜிக் – 19 ஆனது தூபாய்க்கு அருகே நடைபெற்று வருகிறது.
Post a Comment