Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 9th October 2018

உலக செய்திகள்
  1. JIMEX-18 – இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடற்படைக்களுக்கிடையேயான கூட்டுப் போர் பயிற்சியின் (JIMEX-18) மூன்றாவது பதிப்பு அக்டோபர் 07 முதல் 15 வரை இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
  2. அமெரிக்காவின் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு பிரெட் கவனாக்கை அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரை செய்தார்.
தேசிய செய்திகள்
  1. இந்தியாவின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்காக (ககன்யான் திட்டம்), இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) மற்றும் ரஷ்ய விண்வெளித்துறை (ரோஸ்காஸ்மோஸ்) இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
  2. ரிசர்வ் வங்கியானது மையப்படுத்தப்பட்ட தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பை செயல்படுத்த, இன்போசிஸ், டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ், கேப்ஜெமினி டெக்னாலஜி, இண்டியா, ஜ.பி.எம்-இந்தியா, லார்சன் & ட்யூப்ரோ இன்ஃபோ டெக் ஆகிய ஐந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தேர்வு செய்துள்ளது.
  3. மத்திய பிரதேசத்தில் பிரதம மந்திரி ஊரக சாலைகள் திட்டத்தின் (PMGSY – Pradhan Mantri Gram Sadak Yojana) கீழ் 2800 கி.மீ நீளமுள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கு, ஆசிய வளர்ச்சி வங்கிக்கும் மத்திய அரசுக்கும் இடையே 110 மில்லியன் டாலர் (சுமார் ரூ.816 கோடி) கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
  4. இந்திய விமானப்படை தொடங்கப்பட்ட 86-ஆவது ஆண்டு விழா உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஹிண்டன் விமானப் படை நிலையத்தில் கொண்டாடப்பட்டது.
  5. மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகமானது விமான நிலையங்களில் பயணிக்களுக்கான முக அங்கீகார அடிப்படையிலான டிஜிட்டல் செயல்பாட்டுக் கொள்கையான “Digi Yatra” (டிஜி யாத்ராவை) வெளியிட்டுள்ளது.
  6. இந்த முன் முயற்சியானது காகிதமற்ற மற்றும் தடங்கலற்ற விமானப் பயணத்தை ஊக்குவிக்க முற்படுகிறது.
  7. நாட்டில் முன்னிலை வகிக்கும் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு ஸ்வச் சரவெக்ஷன் கிராமின் விருது – 2018 சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. வங்க தேசத்தில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி, இலங்கை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
Post a Comment