Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 11th November 2018

உலக செய்திகள்
  1. சிங்கப்பூர் - இந்தியா கப்பல்படைகளின் 25-வது கூட்டுப்பயிற்சி அந்தமானில் தொடங்கியுள்ளது.
தேசிய செய்திகள்
  1. குஜராத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையை, 5 நாள்களில் 75 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
  2. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் இயக்கப்படும் முதலாவது சரக்குக் கப்பலை, பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் தொடங்கிவைக்கிறார்
  3. ஜம்மு காஷ்மீரில் வரலாற்று புகழ் மிக்க மொகலாயர் சாலை 10 ஆண்டுகளுக்கு பின் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது
  4. தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க 2ஆம் கட்டமாக 56,750 டன் மணல் இறக்குமதி செய்ய முடிவு
வர்த்தக செய்திகள்
  1. சீனாவின் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அலிபாபா, ஒன்றரை நிமிடத்தில், 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பொருட்களை விற்பனை செய்து சாதனைப்படைத்துள்ளது
  2. 8 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தங்களை இந்தியா பெற்றுள்ளது.
  3. சீனாவில் திருமணம் ஆகாதவர்களுக்கான தின கொண்டாட்டத்தின் போது 16 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பொருட்கள் விற்பனையாகி இருப்பதாக அலிபாபா நிறுவனம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. இத்தாலியில் நடைபெற்ற நெக்ஸ்ட் ஜென் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் கிரேக்க வீரர் ஸ்டெபனோஸ் சித்சிபாஸ் வெற்றி பெற்றார்

No comments:

Post a Comment