Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 18th November 2018

உலக செய்திகள்
  1. சீனா - அமெரிக்கா இடையேயான மோதலால், ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில்(APEC) எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.
  2. மாலத்தீவின் புதிய அதிபராக இப்ராகிம் முகமது சோலி பதவியேற்றுக் கொண்டார்.
தேசிய செய்திகள்
  1. அமெரிக்காவிடம் இருந்து ஏறத்தாழ 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் 24 ரோமியோ ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
  2. நவம்பர் 30-ல் ஓய்வு பெறுகிறார் நிதி செயலர் ஹஷ்முக் ஆதியா
விளையாட்டு செய்திகள்
  1. பெலராஸ் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் மானவ் தக்கார் வெண்கலம் வென்றார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. சர்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
  2. பால்கன் 9 ராக்கெட்டின் உந்து விசைக்கான இரு பாகங்களையும் மறுபயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் மாற்றும் திட்டத்தை ஸ்பேஸ் எக்ஸ் கைவிட்டது
இரங்கல்
  1. நாடக ஆசிரியரான அலெக்கி பத்மசி மும்பையில் காலமானார்.