Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 24th November 2018

உலக செய்திகள்
  1. ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) – 2018 ஆம் ஆண்டின் ஆசிய சுற்றுச்சூழல் அமலாக்க விருதிற்காக வனவிலங்கு குற்றத் தடுப்பு கழகம் (WCCB – Wildlife Crime Control Bureau) மற்றும் அதன் அமலாக்கத் துறை தலைவர் S. ஷரத்தை தேர்ந்தெடுத்தது.
  2. ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP – United Nations Environment Programme) நிர்வாக இயக்குநராக இருந்த எரிக் சொல்ஹெய்ம் பதவி விலகியதையடுத்து, UNEP – ன் தற்காலிக இயக்குநராக தான்சானியா நாட்டைச் சேர்ந்த “ஜாய்சி முசியா” நியமிக்கப்பட்டுள்ளார்.
  3. மொராக்கோ நாடானது தனது “முகமது – VI – B” என பெயரிடப்பட்டுள்ள இரண்டாவது புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.
தேசிய செய்திகள்
  1. பருவநிலை மாற்றத்தை எதிர் கொள்வதற்கான பாரீஸ் ஒப்பந்தத்தை திறம்பட செயல்படுத்துவதற்கு வளரும் நாடுகளுக்கு வளர்ச்சி அடைந்த நாடுகள் ஆதரவு அளிப்பதை வலியுறுத்துவதற்கான, பருவநிலை மாற்றம் மீதான பேசிக் (BASIC) நாடுகளின்
  2. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் புத்தாக்கப் பிரிவின் புத்தாக்க நிறுவன ஆணையமானது புதுடெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது.
  3. பாலில் கலப்படம் இருந்தால் ஸ்மார்ட்போன் மூலமாகவே கண்டுபிடிக்கும் வசதியை ஹைதராபாத் ஐஐடி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  4. சீனாவானது சூரியனின் மையப்பகுதியின் வெப்பநிலையான 15 மில்லியன் டிகிரி செல்சியஸ்-ஐ விட ஆறு மடங்கு அதிகமான அளவில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டக்கூடிய செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளது.
  5. சென்னை உயர்நீதிமன்றத்தின் 61வது நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு செய்திகள்
  1. புகழ்பெற்ற முதல் தர கிரிக்கெட் வீரரான வாசிம் ஜாபர், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் 11,000 ரன்களை கடந்த முதலாவது இந்திய வீரராக உருவெடுத்துள்ளார்.