Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 31st October 2018

உலக செய்திகள்
  1. நேட்டோ அமைப்பு, [வடக்கு அட்லாண்டிக் பாதுகாப்பு ஒப்பந்தம் NATO – North Atlantic Treaty Organization] நார்வேயில் முத்தரப்பு சந்திப்பு எனப் பொருள்படும் வுசனைநவெ துரnஉவரசந 2018 என்ற இராணுவப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது.
தேசிய செய்திகள்
  1. அமைதியான மற்றும் நீடித்த சமூகங்களை உருவாக்குவதற்காக கல்வி கற்கும் கல்வியமைப்பிலிருந்து உருமாற்றும் கல்வியமைப்பு முறைக்கு மாறுவதில் விளையாட்டு மற்றும் டிஜிட்டல் முறையில் கற்றலின் பங்கினை எடுத்துக் காட்டுவதற்கான, “TECH – 2018” என்ற சர்வதேச மாநாட்டினை, யுனெஸ்கோவின் மகாத்மா காந்தி கல்வி நிறுவனத்துடன் இணைந்து ஆந்திரப் பிரதேச அரசானது நடத்த உள்ளது.
  2. தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கடற்பரப்பு மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றின் அடையாளப் படுத்துவதற்கான, சாகம் பிரசங்கம் 0 (SAGAR DISCOURSE 2.0) என்னும் மாநாட்டை கோவாவின் தலைநகரமான பனாஜியில் இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தொடங்கி வைத்துள்ளார்.
  3. கோவாவின் பனாஜியில் உள்ள ஐ.என்.எஸ் ஹன்சா என்ற இந்தியக் கடற்படை விமான தளத்தில் நீர்மூழ்கி கப்பலுக்கு எதிரான இரண்டு நாள் பயிற்சியில் இந்தியக் கடற்படையின் P – 8i விமானமும், அமெரிக்க கடற்படையின் போசிடான் என்ற விமானமும் பங்குபெற்றன.
  4. ‘இரும்பு மனிதர்’ என்றழைக்கப்படும் முதலாவது உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் சரோவர் அணை அருகே சாதுபேட்(நர்மதா மாவட்டம்) என்ற குட்டித் தீவில் சுமார் 182மீ உயரமுள்ள மிகப்பெரிய சிலை அமைக்கப்பட்டுள்ளது.
  5. புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளரான பென்யாமினின் ஜாஸ்மின் (Jasmin Days) என்ற நாவல், புதுதில்லியில் புதிதாகத் தொடங்கப்பட்ட இலக்கியத்திற்கான JCB விருதினை வென்றுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. இங்கிலாந்தின் லீட்ஸில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான WBL (World Billiards Limited) உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோத்தாரி சிங்கப்பூரின் பீட்டர் கல்கிறிஸ்டை வீழ்த்தி, 2018 ஆம் ஆண்டிற்கான உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகமானது, கல்வி நிலையங்களில் ஆராய்ச்சிக்கான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதற்காக இரண்டு திட்டங்களின் வலைதளங்களை ஆரம்பித்துள்ளது
Post a Comment