Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 3rd November 2018

உலக செய்திகள்
  1. NITI Aayog- ன் 4 வது மாநில அபிவிருத்தி ஆராய்ச்சி மையதிற்கான (DRC) மாநாடு மும்பையில் நடைபெற்றது
  2. புது தில்லி விவசாய மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைந்த கூட்டம் நடைபெற்றது
  3. மிசோரமில் இந்திய மற்றும் ஜப்பானிய படைகளுக்கு இடையே நடைபெறும் தர்மா குர்திஸ்தான் - 2018 எனப்படும் கூட்டு இராணுவ பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது
  4. ஓலா கார் நிறுவனமானது அனைத்து மெட்ரோ நகரங்களிலும் பொதுப் போக்குவரத்தில் முதலிடத்தில் உள்ளதாக 'இன்ஸ் ஆப் மூவிங் இண்டெக்ஸ்' என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது
  5. ஹார்வர்ட் பல்கலைக்கழகமானது, நோபல் பரிசு பெற்றவரான மலாலா யூசாப்ஸாவுக்கு, அவரின் பெண்கல்வியை மேம்படுத்தும் பணிகளுக்காக, கிளாய்ட்ஸ்மேன் விருது – 2018 என்ற விருதை வழங்கியுள்ளது
தேசிய செய்திகள்
  1. மணிப்பூர் அரசானது 2018ம் ஆண்டிற்கான ஷாங்காய் திருவிழாவை மணிப்பூரின் கெய்புல் லம்ஜாவோ, இம்பால் மற்றும் மாவோ ஆகிய 3 இடங்களில் நவம்பர் 21 முதல் 30 வரை கொண்டாடவிருக்கிறது.
  2. பஞ்சாபின் கபூர்தலாவில் உள்ள புஷ்பா குஜ்ரால் அறிவியல் நகரத்தில் இந்தியாவின் முதல் ரோபோட்டிக் டைனோசர் காட்சிக் கூடம் பொதுமக்களின் பார்வைக்காக அமைக்கப்பட்டுள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. பொதுத்துறை வங்கிகளில் 59 நிமிடங்களில் கடன் கிடைக்கும் வகையிலான ‘‘PSB loans in 59 minutes Portal’’ என்ற இணைய சேவையை மத்திய அரசு சார்பில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. புனேவில் நடைபெற்று வரும் தேசிய சீனியர் ஆடவர் குத்துச் சண்டை சாம்பியன் போட்டியில் நடப்பு சாம்பியனான “மணிஷ் கௌஷிக்” 60 கிலோ எடைப்பிரிவில் இரண்டாவது முறையாக தங்கம் வென்றுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. குறைந்த திறன் கொண்ட வயர்லெஸ் சிஸ்டம் மற்றும் நெட்வொர்க்கிங் சிஸ்டங்களில் பயன்படுத்தக் கூடிய, இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசரை ஐஐடி – மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
Post a Comment