Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 4th November 2018

தேசிய செய்திகள்
  1. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், psbloansin59minutes.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து, 59 நிமிடத்தில் ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெறும் திட்டத்தை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
  2. ஜாம்ஷெட்பூரின் நக்சல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட கிராமத்தில் இருந்து 22 வயது இளம் பெண் பாரி, ஆஸ்திரேலிய தூதரகத்தின் தலைவராக ஒரு நாளைக்கு பொறுப்பேற்றுள்ளார்
  3. பட்டுச் சேலைகளை நவீனமாக புதுப்பிக்க டிஜிட்டல் லைப்ரரி தொடக்கம். மேலும் 240 நெசவாளருக்குப் பயிற்சி அளிக்கவும் திட்டம்
வர்த்தக செய்திகள்
  1. நடப்பு நிதியாண்டில் இதுவரை புதிதாக 75இலட்சம் பேர் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்
  2. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் அக்டோபர் மாதத்தில் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
  3. அமேசான் செல்லர் சர்வீசஸ், ரூ.6287 கோடி இழப்பை சந்தித்துள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. அமெரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனாக, அந்நாட்டில் மென்பொறியாளராகப் பணிபுரியும் மும்பையைச் சேர்ந்த இளைஞர் சவுரப் நேத்ராவள்கேர் ((shaurabh netravalker)) நியமிக்கப்பட்டுள்ளார்
  2. இந்தியக் கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஒருநாள் போட்டியில் ஏழாவது முறையாக தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார்.

No comments: