Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 12th December 2018

உலக செய்திகள்
  1. ஆஸ்திரேலியாவில் 102 வயதான மூதாட்டி இர்னே ஓஷியா ( irene oshea ) ஸ்கை டைவிங் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
  2. கிலிங்கா உலக மண் பரிசு – 2018 (Glinka world Soil Prize – 2018) அமெரிக்கா வாழ் இந்தியர் “ரத்தன் லால் (Rattan Lal) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  3. உலகில் மிக மோசமான, போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நகரங்களில் ஒன்றான ஸ்லம்பர்கில், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, வரும் 2019ம் ஆண்டிற்குள் பொதுப் போக்குவரத்து தொடர்பான அனைத்து கட்டணங்களையும் ரத்து செய்துள்ளது.
தேசிய செய்திகள்
  1. 15வது இந்திய சுகாதார உச்சி மாநாடானது (India Health Summit) இந்திய தொழில்துறை கூட்டமைப்பால் (CII – Confederation of Indian Industry) ஒருங்கிணைக்கப்பட்டு, புதுடெல்லியில் நடைபெற்றது
  2. “தி ரைஸ்” (The Rise) என்ற தலைப்பு கொண்ட தமிழ் தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில் சார்ந்தவர்களின் உச்சி மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது.
  3. 2001 – 2010 வரையிலான இந்தியன் கடற்படையின் வரலாற்றைக் கூறும் “நீலக்கடல் புரட்சி” (Blue waters Ahoy) எனும் நூலை கடற்படைத் தலைமை அதிகாரியான அட்மிரல் சுனில் லம்பா புது டெல்லியில் வெளியிட்டார்
வர்த்தக செய்திகள்
  1. பெர்சிய வளைகுடா நாடான ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கான தொகையை ரூபாயில் செலுத்துவதற்கான ஒப்பந்தம் இந்தியா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே கையெழுத்தாகி உள்ளது.
  2. நவீன மின்னணு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயக் கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. ரஷ்யாவைச் சேர்ந்த இரு விண்வெளி வீரர்கள் அலெக்சாண்டர் மிசுர்கின், ஆன்டன் ஸ்காப்லெரோவ் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்தின் வெளிப்புறத்தில் 6 மணி நேரம் நடந்து சாதனை படைத்துள்ளனர்.
முக்கிய தினங்கள்
  1. டிசம்பர் 11 - சர்வதேச மலைகள் தினம் (International Mountain Day)

No comments:

Post a Comment