Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 15th December 2018

உலக செய்திகள்
  1. இஸ்ரேலின் தலைநகராக மேற்கு ஜெருசலத்தை ஆஸ்திரேலியா அங்கீகரித்துள்ளது.
  2. பிரிட்டனின் புகழ்பெற்ற கலைக்கு வழங்கும் உயரிய விருதான டர்னர் – 2018 – விருதானது, கிளாஸ்கோவைச் சேர்ந்த கலைஞர் “சார்லோட் ப்ரோட்கர்” என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  3. 175வது எண்ணெய் மற்றும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பின் (Organization of Petroleum Exporting Companies – OPEC) கருத்தரங்கு மற்றும் 5வது OPEC – உறுப்பினர் மற்றும் OPEC உறுப்பினர் அல்லாத நாடுகளின் அமைச்சர்கள் மாநாடு ஆஸ்திரியாவின் வியன்னாவில் நடைபெற்றது.
தேசிய செய்திகள்
  1. மிசோரம் முதலமைச்சராக ஜோரம்தாங்கா பதவி ஏற்றுக் கொண்டார்.
  2. ஆளில்லா வான்வழி வாகனங்கள் தயாரிப்பதற்கான இந்தியாவின் முதல் தனியார் துறை அலகு (UAV – Unmanned Aerial Vehicles) தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
  3. இந்தியாவிற்குள் சர்வதேச முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்ட “ஸ்டார்ட் அப் இந்தியா துணிகர மூலதன உச்சி மாநாடு – 2018 – ஆனது கோவாவில் நடைபெற்றது. (Global Venture Capital Summit – 2018)
  4. மத்திய அரசின் விவசாயத்துறை சார்பில் வழங்கப்படும் விவசாயத்தின் மேம்பாட்டுக்கான “கிரிஷி கர்மன்” (Krishi Karman Award) விருது “ஜார்கண்ட்” மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
  5. நியூ இந்தியா ஆஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக (Chairman and Managing Director – CMD) அதுல் சஹாய் – என்பவரை மத்திய அரசு நியமித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. 2020ம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் – டிசம்பர் 14 (National Energy Conservation Day)
  2. நாசாவின் “OSIRIS – REX” என்னும் விண்கலமானது, சிறுகோளான பென்னு – வில் (Bennu) நீர் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டறிந்துள்ளது.
முக்கிய செய்திகள்
  1. தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் – டிசம்பர் 14 (National Energy Conservation Day)

No comments:

Post a Comment