Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 16th December 2018

உலக செய்திகள்
  1. முதன் முறையாக கத்தாரை பின்னுக்கு தள்ளி உலகின் முன்னணி திரவ இயற்கை எரிவாயு (LNG – Liquified Natural Gas) ஏற்றுமதியாளராக ஆஸ்திரேலியா உருவெடுத்துள்ளது.
தேசிய செய்திகள்
  1. அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் (NCST – National Commission for ST) புதிய செயலராக “அசோக் குமார் சிங்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. பசுமை அமைப்புகளுக்கான “கிரீன் கோ தங்க கேடய விருது – 2018” சென்னை பெரம்பூர் இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ICF)-க்கு வழங்கப்பட்டுள்ளது.
  3. இலக்கிய துறையில் சாதனை படைத்தவர்களுக்கு சாகித்திய அகாதெமியால் வழங்கப்படும் உயரிய விருதான 2018ம் ஆண்டின் (54வது) ஞானபீட விருதுக்கு பிரபல ஆங்கில நாவலாசிரியர் “அமிதவ் கோஷ்” என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  4. 2018ம் ஆண்டின் தேசிய ஆற்றல் சேமிப்பு தினத்தில் (டிசம்பர் 14), மத்திய ஆற்றல் அமைச்சகமானது மின் வழங்கல் கட்டிடங்களுக்கான எரிசக்தி பாதுகாப்பு ஆணையத்தை (ECO – Niwas Samhita – 2018) புதுடெல்லியில் அமைத்துள்ளது.
  5. மத்திய கடல் பகுதியில் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் இனப்பெருக்கத்திற்கான பாதுகாப்பான கடல்பகுதியை உறுதி செய்வதற்காக கடலோர காவல் படையானது “ஆபரேஷன் ஆலிவா” (Operation Oliva) என்னும் பயிற்சியை தொடங்கியுள்ளது.
  6. தேசிய தலைநகரப் பகுதியான, தில்லியின் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, இந்திய இரயில்வேயின் தேசிய இரயில் அருங்காட்சியகமானது, தில்லியின் மேடம் துசாட்ஸ் மெழுகு அருங்காட்சியத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  7. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  8. இணையவெளி குற்றங்கள் மற்றும் குற்ற தடுப்புகளுக்காக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களின் அடிப்படை அறிவை மேம்படுத்துவதற்காக, உள்துறை அமைச்சகமானது “@cyberDost” என்னும் சுட்டுரை கணக்கை (ட்விட்டர்) அறிமுகப்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment