Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 18th December 2018

உலக செய்திகள்
  1. பிலிப்பைன்ஸ் அழகி கேத்ரியனா கிரே, பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேசிய செய்திகள்
  1. தமிழகம் மட்டுமின்றி தெலங்கானாவிலும் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  2. வங்கி, மொபைல் எண்ணுக்கு ஆதார் கட்டாயமில்லை என்ற ஆதார் சட்டத்திருத்தத்துக்கு கேபினெட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  3. மாலத்தீவுக்கு 9800 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.
வர்த்தக செய்திகள்
  1. 2020-ல் மொபைல் சேவைக்கான 5ஜி தொழில்நுட்பம் தயாராக இருக்கும் என இந்தியத் தொலைத் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. இந்திய விமானப் படையின் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்புக்கு உதவும் ஜிசாட்7ஏ செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது
  2. விளையாட்டு செய்திகள்
  3. அமெரிக்காவின் ஹவாய்த் தீவில் நடைபெற்ற உலக அலைச்சறுக்குப் போட்டியில் பிரேசில் நாட்டின் காப்ரியேல் மெதினா சாம்பியன் பட்டம் வென்றார்.
இரங்கல்
  1. நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் மற்றும் மூத்த அரசியல்வாதியான துளசி கிரி காலமானார்.



No comments:

Post a Comment