Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 22nd December 2018

உலக செய்திகள்
  1. 2019ம் ஆண்டிற்கான உலகப் பொருளாதார மாநாடு (2019 – World Economic Forum Annual Meeting) சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் ஜனவரி 22 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தேசிய செய்திகள்
  1. பீட்டா இந்தியா அமைப்பால், 2018ம் ஆண்டின் சிறந்த மனிதராக சோனம் கபூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  2. அமெரிக்க நாட்டுக்கான புதிய இந்தியாவின் தூதராக “ஹர்ஷவர்தன் சிரிங்கலா” என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு செய்திகள்
  1. சர்வதேச கால்பந்து அணிகளுக்கான ஃபிஃபா (FIFA) தரவரிசையில் 2018ம் ஆண்டின் முடிவில் பெல்ஜியம் அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  2. ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் – 2018, தொடர்களில் அதிக கோல் அடித்த வீரர்களுக்கான தங்க காலணி விருதை, பார்சிலோனா அணி வீரர் “லியோனல் மெஸ்ஸி” 5வது முறையாக வென்றுள்ளார்.
முக்கிய தினங்கள்
  1. சர்வதேச மனித ஒருமைப்பாட்டு தினம் – டிசம்பர் 20(International Human Solidarity Day)


No comments:

Post a Comment