Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 25th December 2018

உலக செய்திகள்
  1. அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக பாட்ரிக் ஷானஹான் செயல்படுவார் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தேசிய செய்திகள்
  1. தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பலத்திற்கு மாற்றாக ரூ.250 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில்வே பலம் அமைக்கப்படவுள்ளது
  2. போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இந்தியாவின் மிகவும் பணக்காரர்களின் பட்டியலில் 11வது முறையாக முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. அமெரிக்க ராணுவத்துக்கான செயற்கைக்கோளை, ஸ்பேஸ் எக்ஸ் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
விளையாட்டு செய்திகள்
  1. கிளப் உலக கோப்பை கால்பந்து போட்டி 2018 யில் ரியல் மாட்ரிட் அணி சம்பையன் பட்டம் வென்றது
முக்கிய செய்திகள்
  1. டிசம்பர் 25 - தேசிய நல்லாட்சி தினம்

No comments:

Post a Comment