Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Youtube Chennal

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 9th December 2018

உலக செய்திகள்
  1. சுவிட்சர்லாந்து நாட்டின் அதிபராக “உய்லி மவுரர்” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  2. பொருளாதார நுண்ணறிவு பிரிவு மற்றும் உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான பரில்லா மையத்தால் வெளியிடப்பட்ட, 2018க்கான உணவுக்கான குறியீட்டில் (Food Sustainability Index), இந்தியாவானது 67 நாடுகளில் 33வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் பிரான்ஸ் நாடானது முதலிடத்தில் உள்ளது.
  3. கேம்பிரிட்ஜ் அகராதி “நோமோபோபியா” என்ற சொல்லை 2018ம் ஆண்டின்” மக்களின் சொல் (people’s word) என அறிவித்துள்ளது.
தேசிய செய்திகள்
  1. நீர்வள ஆதாரங்கள், நிதி மேம்பாடு மற்றும் கங்கை மறுசீரமைப்பு அமைச்சர் நிதின் கட்கரி, புது டெல்லியில், இந்தியா நீர்வாழ் உச்சி மாநாடு 2018-ஐ தொடங்கி வைத்துள்ளார்.
  2. சர்வதேச ஒலிம்பிக் குழுவானது, (International Olympic Committee – IOC), “ஜியித் ராத் அல்-ஹீசைன்” தலைமையில் மனித உரிமைகளுக்கான ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
  3. இந்தியாவின் நீளமான ரயில் – சாலை பாலமான “போகிபீல்” பாலத்தை (India’s longest rail-cum-road bridge – Bogibeel), பிரதமர் திறந்து வைக்க உள்ளார்.
வர்த்தக செய்திகள்
  1. மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டத்தில், ரிசர்வ் வங்கிகளிடம் இருந்து வணிக வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 5 சதவீதமாகவும், வணிக வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 6.25 சதவீதமாகவும்
விளையாட்டு செய்திகள்
  1. குறைந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் “யாசிர் ஷா” படைத்துள்ளார்.