Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Youtube Chennal

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 10th January 2019

உலக செய்திகள்
  1. சீனாவுக்கான இந்தியாவின் புதிய தூதுவராக ‘விக்ரம் மிஸ்ரி’ என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. உலக சோலார் கவுன்சிலின் முதல் இந்திய தலைவராக “பிரணவ் ஆர் மேத்தா” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய செய்திகள்
  1. பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினருக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் 10% இட ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  2. மதநல்லிணக்கத்தை உருவாக்குவதற்காகவும், இந்தியாவில் ஒருமைப்பாடு ஏற்படுவதற்காகவும் அனைத்து மொழி கவிஞர்களும் பங்கேற்கும் ‘அகில பாரத கவி சம்மேளம்’ சென்னையில் நடைபெற்றது.
  3. ரூ 78 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்களை மாடல் அழகியின் உதடுகளில் பொருத்தி ஆஸ்திரேலிய நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. நாசாவின் வெளிக் கோள்களைச் சுற்றி ஆய்வு செய்யும் செயற்கை கோளான “TESS (Transiting Exoplanet Survey Satellite)”-ஆனது HD21749 என்னும் நட்சத்திரத்தை சுற்றி வரும் HD21749b என்று பெயரிடப்பட்ட புதிய கோளைக் கண்டறிந்துள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. மின்சாரத்தால் இயக்கப்படும் ஏர் டாக்ஸியை 2023ம் ஆண்டு அறிமுகம் செய்கிறது நெக்ஸஸ் நிறுவனம்
  2. டிஜிட்டல் பண பரிமாற்றத்தை மேம்படுத்தும் வழிமுறைகளை காண்பதற்காக ரிசர்வ் வங்கியானது “நந்தன் நீலகேனி” என்பவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.
  3. இந்தியாவின் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் வரும் நடப்பு நிதியாண்டில் 7 புள்ளி 3 சதவீதமாக அதிகரிக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. இந்தியாவில் விளையாட்டு மேம்பாட்டிற்காக சீரமைக்கப்பட்ட தேசிய திட்டமான கேலோ இந்தியாவின் ஒரு பகுதியான, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகளின் 2வது பதிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில், அம்மாநில அரசால் நடத்தப்படுகிறது.