Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 13th January 2019

உலக செய்திகள்
  1. ரூ. 46 கோடி செலவில் சுற்றுலாத்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஸ்வதேஷ் தர்ஷன் மற்றும் பிரசாத் (யாத்திரை புனரமைப்பு மற்றும் ஆன்மீக, பாரம்பரிய மேம்பாட்டு இயக்கம்) ஆகிய திட்டங்களை மேகாலயா, குஜராத் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் சுற்றுலாதுறை அரசு தொடங்கியது.
  2. நேபாள இராணுவத்தின் தலைமை தளபதி “பூர்ண சந்திரா தாபா” (Purna Chandra Thaba) – விற்கு இந்திய இராணுவத்தின் சார்பில், இந்திய ராணுவ ஜெனரல் விருது வழங்கப்பட்டுள்ளது.

  1. இந்திய தொழில்நுட்ப நிறுவனம் – சென்னையைச் (IIT – சென்னை) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், நீர் மூலக்கூறுகளின் உதவியுடன் கார்பன் டை ஆக்ஸைடுகளை படிக வடிவத்தில் அமைத்து விண்வெளி எரிபொருளை உருவாக்கியுள்ளனர்.
  2. 25 வது உலக கூட்டமைப்பு மாநாடு மும்பையில் நடைபெற்றது
தேசிய செய்திகள்
  1. 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு, புதுச்சேரியில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
  2. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) உறுப்பினராக முன்னாள் தலைமை புள்ளியியலாளர் டி.சி.ஏ. ஆனந்த் (C.A. Anant) நியமிக்கப்பட்டுள்ளார்.
  3. 29 வது இந்திய பெயிண்ட் மாநாடு - 2019 உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் ஆக்ராவில் தொடங்கப்பட்டது
  4. சர்வதேச எல்லைகளைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்துவதற்காக எல்லை பகுதி மேம்பாட்டு திட்டம் (BADP) இன் கீழ் 17 மாநிலங்களுக்கு 98 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது
  5. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பொதுச் செயலாளராக “ஜெயதீப் கோவிந்த்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  6. மனிதனை விண்ணிற்கு செலுத்தும் இஸ்ரோவின் “ககன்யான் திட்ட” செயல்பாட்டின் ஒரு பகுதியாக, மனித விண்வெளி விமான மையம் (Human Space Flight Centre) பெங்களுரில் இஸ்ரோ அமைத்துள்ளது.
  7. வறுமையை ஒழித்து அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் அடிப்படை வருமானம் அளிப்பதற்காக, சிக்கிம் மாநிலமானது “உலக அடிப்படை வருமானம்” (Universal Basic Income) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.
  8. மகளிர் விவசாயிகளை ஊக்குவிப்பதற்கான முதல் முறையாக சண்டிகரில் ஆசிய மகளிர் ஆணையம் சார்பில்
  9. 'இந்திய பெண்கள் கரிம விழா' கொண்டாடப்பட்டது
வர்த்தக செய்திகள்
  1. இந்திய பொருளாதாரத்தை 2035ல், 10 லட்சம் கோடி டாலராக உயர்த்தபடும் என மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்
  2. உலக வங்கி நிதி உதவியுடன், தமிழகத்தில் நீர், நில மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அமெரிக்க கர்னெல் பல்கலைக்கழகத்துடன் தமிழக அரசானது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

No comments:

Post a Comment