Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 14th January 2019

உலக செய்திகள்
  1. 10 –வது “உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடானது”, அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஜூலை 4, 2019 அன்று நடைபெறவுள்ளது.
  2. நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள, உலகின் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் பட்டியலில் இந்தியாவின் ஹம்பி (கர்நாடகா) இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
  3. அமெரிக்காவுக்கான இந்திய தூதராக “ஹர்ஷவர்தன் ஷரிங்” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய செய்திகள்
  1. Beti Bachao Beti padhao (பெண் குழந்தைகளை பாதுகாப்போம் மற்றும் கற்பிப்போம்) என்ற திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாவட்டமாக திருவண்ணாமலை (தமிழகம்) தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.
  2. ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், அம்மாநிலத்தின் மக்களுக்கு இலவசமாக LED விளக்குகளை வழங்குவதற்காக “ஆமா காரே LED” (Ama Ghare LED) என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
  3. “புவி அரசியல் மற்றும் புவியுக்திசார்” மாநாடான “ரைசினா உரையாடலின்” (Raisina Dialogue) 4-வது பதிப்பு புதுடெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் நடத்தப்பட்டது.
  4. ஆக்ரா (உத்திரப்பிரதேசம்) நகருக்கு தண்ணீர் வழங்குவதற்காக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி “Gangaijal Project” என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார்.
விளையாட்டு செய்திகள்
  1. சிட்னி சர்வதேச டென்னீஸ் போட்டியில், செக் நாட்டைச் சேர்ந்த பெட்ரோ குவிடோவா (Petra Kuvitova) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இப்போட்டியானது ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்றது.