Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 16th January 2019

உலக செய்திகள்
  1. தைவானின் அதிபர் தசாய் இங்-வென் நாட்டின் புதிய பிரதமராக சூ தசெங் – சாங்-ஐ நியமித்துள்ளார்.
தேசிய செய்திகள்
  1. மகாராஷ்டிரா சட்டசபை மற்றும் செயலகத்தை உள்ளடக்கிய பத்திரிக்கையாளர்கள் சங்கமான மந்த்ராலயம் மற்றும் விதிமண்டல் வர்த்தகர் சங்கம் இணைந்து, மூத்த பத்திரிக்கையாளர் தீனு ராந்திவேக்கு (93), வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
  2. ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் 133 ஒன்றியங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டம் என்கிற 100 நாள் வேலை, 150 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
  3. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சென்னை தீவுத்திடலில் 45வது இந்திய சுற்றுலா & தொழில் பொருட்காட்சி ஜனவரி 9 அன்று தொடங்கியுள்ளது. இதன் கருப்பொருள் “Tourism and the Digital Transformation”.
  4. டெல்லியில் CBI இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் (Nageswara Rao) நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு செய்திகள்
  1. சஹாரா போர்ஸ் இந்தியா அகாடமியை சேர்ந்த ஜெகன் தர்வாலா, நூரம்பர்க் சுற்றில் நடந்த FIA பார்முலா 3 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற முதல் இந்தியராக மாறியுள்ளார்.
  2. விசாகப்பட்டினத்தில் நடந்த சீனியர் தேசிய பெண்கள் சாம்பியன்ஷிப்பின் 78 கி.கி., எடைப்பிரிவில் இமாச்சலப் பிரதேச காவல்துறையின் 5வது இந்திய இருப்பு படைப்பிரிவைச் (Indian Reserve Battalion – IRB) சேர்ந்த பெண் தலைமைக்காவலர் ராணி, தங்கம் வென்றுள்ளார்.
  3. பிரிட்டனைச் சேர்ந்த உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே (Andy Murray) ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளார்.

No comments:

Post a Comment