Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 18th January 2019

உலக செய்திகள்
  1. நிலவின் மறுபக்கத்திற்கு சீனா அனுப்பிய விண்கலத்தில் இருந்த பருத்தி விதை முளைக்க தொடங்கியுள்ளது.
தேசிய செய்திகள்
  1. பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை தனது வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக, அரசுக்கு சொந்தமான ஏற்றுமதி – இறக்குமதி வங்கியானது(Exim), இந்தியாவில் 6,000 கோடி ரூபாய் மூலதனத்தை அளித்துள்ளது.
  2. டி.என்.ஏ தொழில்நுட்ப (பயன்பாடு மற்றும் உபயோகம்) ஒழுங்குமுறை மசோதா – 2019, மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  3. நாக்பூர் – மும்பை இடையே ஆன ‘சமுருதி காரிடார்’ என்ற விரைவு சாலை திட்டத்திற்காக SBI தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பு, நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
  4. மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சரான சுரேஷ் பிரபு, மும்பையில் ‘10வது இந்திய ரப்பர் எக்ஸ்போ – 2019’-ஐ தொடங்கி வைத்தார்.
  5. குஜராத் மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. அவ்வகையில் 9வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
  6. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் – ஓமலூர் பிரதான சாலைக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரை சூட்டியுள்ளார்.

No comments:

Post a Comment