Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 19th January 2019

உலக செய்திகள்
  1. அண்டார்டிகாவின் உயரமான எரிமலையான சிட்லி (Sidley) எரிமலையை ஏறி சாதனை படைத்த முதல் இந்தியர் என்ற பெருமையை “சத்யரூப் சித்தாந்தா (Satyarup Siddhanta) என்பவர் பெற்றுள்ளார்.
தேசிய செய்திகள்
  1. பொதுப்பிரிவில் (இந்தியா) பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா (124வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா)-விற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
  2. மத்தியப் பிரதேச மாநில அரசானது, 50,000 கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வதற்காக “ஜெய் கிஷன் ரின் முக்தி யோஜனா” (Jai Kisan Rin Mukti Yojana) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
  3. சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அயல்நாட்டு தாவரங்களை அகற்றுவதற்காக, சென்னை உயர்நீதிமன்றமானது “செருகுரி ராகவேந்திரா பாபு” என்பவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.
  4. “JLL Consultant” என்ற அமைப்பு வெளியிட்டுள்ள, உலகில் மிகவும் மாறும் நகரங்களின் பட்டியலில் (world’s most dynamic city) கர்நாடகாவின் பெங்களுரு நகரம் முதலிடம் பிடித்துள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. பெண் தொழிலாளர்களின் பொருட்களை விற்பதற்கு மற்றும் சுய உதவிக் குழுக்களின் பொருட்களை விற்பதற்கு, வர்த்தகத் துறை அமைச்சகமானது, “WOMANIYA ON GEM” என்ற வலைதளத்தை தொடங்கியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. புனே(மகாராஷ்டிரா) நகரில் நடைபெற்ற “கேலோ இந்தியா யூத்” போட்டியில், 81 கிலோ பளுதூக்குதல் பிரிவில் தமிழகத்தின் “தர்ஷினி” என்பவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

No comments:

Post a Comment