Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 23rd January 2019

உலக செய்திகள்
  1. ஸ்வீடன் நாட்டின் புதிய பிரதமராக இடதுசாரி சோஷியலிஸ்ட் ஜனநாயகக் கட்சியின் தலைவர் “ஸ்டீஃபன் லோஃப்வென்” (Stefan Lofven) நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. அமெரிக்காவில் “சீக்கியர்களுக்கு எதிராக இருந்த கொள்கைகளுக்கு” எதிராக பிரச்சாரம் செய்த இந்திய அமெரிக்கரும் சீக்கியருமான “குரிந்தர் சிங் கல்சா” – விற்கு, இன்டியானா நாளிதழ், “ரோசா பார்க்ஸ் முன்னோடி விருதை (Rosa Parks Award – 2019) வழங்கி கௌரவித்துள்ளது.
  3. நகர்ப்புற சூழலில் “கட்டிடக்கலை பாரம்பரியத்தை பாதுகாக்கும், நகரம்” குறித்த ஆய்வில், பிரேசிலின் “ரியோ டி ஜெனீரோ” நகரை “கட்டிடக் கலையின் உலகத் தலைநகராக” யுனெஸ்கோ அறிவுத்துள்ளது.
  4. “இந்திய – நேபாள தொழில் முனைவோர்களை” ஊக்குவிப்பதற்கான, “இந்திய – நேபாள தொழில் முனைவோர் மாநாடு 2019” (India, Nepal Entrepreneurship Conclave 2019), நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு நகரில் நடைபெற்றுள்ளது.
தேசிய செய்திகள்
  1. Line On Fire: Cease Fire Violation and India – Pakistan Escalation Dynamics – என்ற புத்தகம், ஹேப்பிமேன் ஜேகாப் என்பவரால் எழுதப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  2. தமிழ்நாட்டில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2019 (Tamil Nadu Global Investor Meet 2019), தொடங்கியது
  3. 25-வது “தரைவழி மற்றும் செயற்கைக்கோள் ஒளிபரப்பு மீதான சர்வதேச மாநாடு” மற்றும் “BES கண்காட்சி” ஆகியவை புதுடெல்லியில் நடைபெற்றது.
வர்த்தக செய்திகள்
  1. சர்வதேச முகவாண்மை நிறுவனமான பி.டபிள்யூ.சி வெளியிட்டுள்ள, “உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிப் பட்டியலில்” இந்தியா 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. புனே (மகாராஷ்டிரா) நகரில் நடைபெற்ற, இரண்டாவது “கேலோ – இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியில்”(Khelo Inida Youth Games – 2019) மகாராஷ்டிரா மாநிலம் 85 தங்கம் உட்பட மொத்தம் 228 பதக்கங்கள் குவித்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது.

No comments:

Post a Comment