Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 29th January 2019

உலக செய்திகள்
  1. பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்துப் பெண் மன் குமாரி போதன் நீதிபதியாக நியமிக்கப்பட்டுப் பொறுப்பேற்க உள்ளார்.
  2. உலக சுகாதார அமைப்பின் (WHO), தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குநராக “டாக்டர். பூனம் கெத்ரபால் சிங்” (Poonam Khetrapal Singh) நியமிக்கப்பட்டுள்ளார்.
  3. அண்டை நாட்டுடன் நடக்கும் போரின் போது மனித இழப்புகளை தடுப்பதற்காகவும், எதிரி நாட்டு இலக்குகளை அழிப்பதற்காகவும், இந்திய விமானப் படையானது ஹாரப் (HAROP) ரக ட்ரோன்களை (ஆளில்லா போர் விமானம்) இஸ்ரேலிடம் இருந்து வாங்க திட்டமிட்டுள்ளது.
  4. ஆக்ஸ்போர்ட் அகராதியானது 2018ஆம் ஆண்டிற்கான இந்தி வார்த்தையாக, “நாரி சக்தி” என்ற வார்த்தையை அறிவித்துள்ளது.
தேசிய செய்திகள்
  1. 2019ம் ஆண்டிற்கான சுபாஷ் சந்திர போஸ் அப்தா பிரபந்தன் புரஸ்கார் விருது “தேசிய பேரிடர் பதிலளிப்பு படையின் 8வது படைப்பிரிவிற்கு” வழங்கப்பட்டுள்ளது.
  2. குடியிருப்பு அல்லாதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக (Kerala to launch NRI Pension Scheme) “பிரவாசி ஓய்வூதிய திட்டம்” என்ற திட்டத்தை கேரளா அறிமுகப்படுத்தியுள்ளது.
  3. என்ஜின் இல்லாமல் இயங்கும் இந்தியாவின் முதல் அதிவேக இரயிலான, “இரயில் 18 எக்ஸ்பிரஸின்” பெயர் “வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்” என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. பழைய மற்றும் புதிய ரூபாய் நோட்டுகளை அடையாளம் கண்டு ஆடியோ வடிவில் செய்தி அனுப்புவதற்காக “ரோஷினி” என்ற மொமைல் செயலியை “IIT ரோபார்” என்ற அமைப்பு சண்டிகரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. சர்வதேச அளவில் மதிப்பு மிக்க 100 பிராண்டுகளில் 86-வது இடத்தை டாடா பிராண்ட் பிடித்துள்ளது.

No comments:

Post a Comment