Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 30th January 2019

உலக செய்திகள்
  1. உலக அளவில் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் துபாய் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் முதலிடத்தில் உள்ளது.
  2. பாகிஸ்தான் அரசு கரும்பு பானத்தை (SugarCane Juice) தேசிய பானமாக (National Drink) அறிவித்துள்ளது.
  3. உலக எஃகு சங்கம் வெளியிட்ட 2018ம் ஆண்டிற்கான எஃகு உற்பத்தியில் இந்தியா, ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி 2வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் சீனா முதலிடத்தில் உள்ளது
  4. நியூயார்க் டைம்ஸ் டிராவல் ஷோ 2019 இல் சிறந்த காட்சிக்கான(Best in Show) விருது இந்தியாவுக்கு வழங்கப்பட்டது
தேசிய செய்திகள்
  1. இந்தியாவின் ஜவுளித் தயாரிப்புகளை காட்சிப்படுத்த மும்பாய்க்கு அருகிலுள்ள எலிஃபண்டா குகைகளில் "கைவினைஞர் பிரசங்கம்" (Artisan Speak) தொடங்கப்பட்டது.
  2. தமிழ்நாட்டிற்கு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) நடத்திய "ஸ்வஸ்த் பாரத் யாத்ரா"வில் (Swasth Bharat Yatra) சிறப்பாக பணற்றியதற்காக விருது வழங்கப்பட்டது.
  3. புலிகள் பாதுகாப்பு பற்றிய மாநாட்டின் சர்வதேச கண்காட்சி புது டெல்லியில் துவங்கியது
  4. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம்மானது (ICAR) தேசிய வேளாண்மை உயர் கல்வி திட்டத்தை (NAHEP) புதுடெல்லியில் தொடங்கியது
  5. திலிப் சதராங்கனி ஃபெடரல் பேங்க்(Federal Bank) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
  6. 2018ம் ஆண்டுக்கான, சாகித்ய அகாதெமியின் சிறந்த மொழி பெயர்ப்புக்கான விருது இந்து கோபனின் “மணியன் பிள்ளையட ஆத்ம கதா” என்ற மலையாள நூலினை “திருடன் மணியன் பிள்ளை” என்ற பெயரில் மொழி பெயர்த்தற்காக முயூசிஃப்பிற்கு (கன்னியாகுமரி) வழங்கப்பட்டது.
  7. பக்கே பகா என்ற பறவைகளின் திருவிழா “பக்கே பகா ஹார்ன்பில்” என்ற பெயரில் அருணாச்சல பிரதேசதில் கொண்டாடப்பட்டது
  8. பாதுகாப்பு அமைச்சகமானது 70வது குடியரசு தினத்தில் “RDP இந்தியா – 2019” எனும் கைபேசி செயலியை தொடங்கியுள்ளது.
  9. இந்தியா மற்றும் 12 ஆப்ரிக்க நாடுகளுக்கிடையே நடத்தப்படும் இந்தியா ஆப்ரிக்கா களப்பயிற்சியானது (IAFTX – 2019 – Indian Africa Field Training Exercise) புனேவில் (மஹாராஷ்டிரா) நடைபெறவுள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. மத்திய அமைச்சரவையானது தேசிய சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தை (GSTAT – Goods and Service Tax Appellate Tribunal) டெல்லியில் உருவாக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
  2. ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் முஸ்லீம்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியினை 18% டிலிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது
இரங்கல்
  1. முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஜோர்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்
முக்கிய தினங்கள்
  1. ஜனவரி 27 - சர்வதேச இனப்படுகொலை நினைவு தினம்

No comments:

Post a Comment