Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 6th January 2019

உலக செய்திகள்
  1. நேபாளத்தின் புதிய உச்சிநீதிமன்ற தலைமை நீதிபதியாக ராணா (Rana) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. ஐ.நா பொதுச் சபையின் பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பினர்களாக, பெல்ஜியம், டொமினியன் குடியரசு, ஜெர்மனி, இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பொறுப்பேற்றுள்ளன.
  3. 2019 ஆம் ஆண்டிற்கான காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டு (Climate Change performance Index – CCPI) பட்டியலில் “ஸ்வீடன்” மிகவும் சிறப்பான செயல்திறன் கொண்ட நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  4. CCPI -2019 குறியீட்டில் மொராக்கோ இரண்டாம் இடத்திலும் லித்வேனியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
தேசிய செய்திகள்
  1. 27-வது உலக புத்தக கண்காட்சியானது புது டெல்லியில் பிரகதி மைதானத்தில் நடைபெற்றது.
  2. தேசிய மனித உரிமைகள் ஆணையமானது பொதுச்சேவை மையங்கள் மூலமாக புகார்களை பதிவு செய்வதற்காக 14433 எனும் இலவச தொலைபேசி எண்ணைத் தொடங்கியுள்ளது.
  3. 44-வது “சர்வதேச விளம்பர சங்கத்தின் உலகளாவிய உச்சி மாநாடு” [44th global Summit of the international advertising association (IAA)] கொச்சியில் (கேரளா) நடைபெற்றது.
  4. சமீபத்தில் சிங்கப்பூர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள “எளிதில் தொழில் தொடங்க உகந்த இந்திய மாநிலங்களின்” பட்டியலில் ஆந்திரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
  5. தமிழ்நாடு அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் துணைத் தலைவராக “மயில்சாமி அண்ணாதுரையை” தமிழக அரசு நியமித்துள்ளது.

No comments:

Post a Comment