Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 8th January 2019

உலக செய்திகள்
  1. பன்னாட்டுப் பண நிதியத்தின் தலைமைப் பொருளியல் வல்லுநராக இந்தியாவைச் சேர்ந்த கீதா கோபிநாத் பதவியேற்றுள்ளார்.
  2. ஸ்கை ஹாக் என்ற புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட ஸ்டீல்த் வகை ஆளில்லா உளவு விமானத்தை சீனா தயாரித்துள்ளது.
  3. உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்
  4. சிறந்த திரைப்படத்திற்கான கோல்டன் குளோப் விருதுகளை 'போஹேமியான் ராப்சோடி' என்ற ஹாலிவுட் படத்திற்கு வழங்கப்பட்டது
தேசிய செய்திகள்
  1. 106 வது இந்திய அறிவியல் மாநாடு பஞ்சாபில் உள்ள ஜாலத்தாரில் நடைபெற்றது.
  2. குமார் ராஜேஷ் சந்திரா சசாஸ்திர சீமா பால் அமைப்பின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்
  3. அண்டை நாடுகளில் இருந்து வந்த மதச் சிறுபான்மையினருக்குக் குடியுரிமை அளிப்பதற்கான சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றபட்டது
  4. பொதுப்பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா, மக்களவையில் நிறைவேற்றபட்டது
வர்த்தக செய்திகள்
  1. நாட்டில் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை மேம்படுத்த, நந்தன் நிலேகனி தலைமையில் 5 நபர்கள் அடங்கிய குழுவை ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. 12வது ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.