Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 13, 2019

உலக செய்திகள்
 1. இந்தியாவும் நோர்வேவும் இணைந்து கடல் மாசுபாட்டை குறைப்பதற்கான கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளன
நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 13, 2019


தேசிய செய்திகள்
 1. புது தில்லியில் உள்ள யுனானி மருத்துவம் ஆராய்ச்சி மையத்தில் (CCRUM) யுனானி மருத்துவதற்க்கான தேசிய மாநாட்டை மணிப்பூரின் கவர்னர் டாக்டர் நஜ்மா ஹெப்டுல்லா திறந்து வைத்தார் .
 2. தமிழகத்தில் சேலத்தில் 396 கோடி ரூபாய் மதிப்பில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்ட உள்ளது
 3. இங்கிலாந்தில் அறுவை சிகிச்சைக்காக குழந்தையை கருப்பையிலிருந்து வெளியில் எடுத்த மருத்துவர்கள், சிகிச்சை முடிந்ததும் மீண்டும் உள்ளே வைத்து தைத்துள்ள ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.
 4. எதிரியின் இலக்கைக் குறிவைத்து தாக்கி அழிக்கும் வல்லமை மிக்க 54 இஸ்ரேலிய ஆளில்லா ஹாரோப் விமானங்கள் இந்திய விமானப் படையில் இணைக்கப்பட உள்ளன.
 5. 18 உலக தமிழ் மாநாடு தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டின் கருப்பொருள் தானியங்கி கருவிகளில் தமிழ் மொழி பயன்பாடு.
 6. ராகேஷ் ஆனந்த் பக்ஷி (Rakesh Anand Bakshi) என்பவர் எழுதிய, “Let’s talk On Air : Conversation with Radio Presenters” என்ற புத்தகம் உலக வானொலி தினமான (World Radio Day) பிப்ரவரி 13ல் (இன்று) வெளியிடப்படுகிறது.
 7. உலக அரசின் உச்சி மாநாட்டின் (World Government Summit) ஏழாவது பதிப்பு துபாயில் (ஐக்கிய அமீரகம்) நடைபெறவுள்ளது.
 8. இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கிடையே மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மரபுசார் அமைப்புகளின் துறைகள் மீது ஒத்துழைப்பு நல்கிடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது
 9. இமாச்சலப் பிரதேசத்தின் உணவு சேகரிக்கும் முறைக்கு ஊக்கமளித்து, உணவு வீணாவதை தடுப்பதற்காக, அம்மாநிலத்தின் முதல் மெகா உணவுப் பூங்காவானது “உனா மாவட்டத்தில்” அமையவுள்ளது.
 10. தமிழகத்தின் கூடுதல் தேர்தல் அதிகாரியாக எம்.பாலாஜி மற்றும் வி.ராஜாராமன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டு செய்திகள்
 1. சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி 2019ல் கோரென்டின் மவுட்டெட் (பிரான்ஸ்) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
 2. கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் வாழ்க்கை அறிவியலுக்கான உயிர் 360(Bio 360 Life Sciences Park) என்ற பூங்காவை தொடங்கிவைத்தார்
இரங்கல்
 1. இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கோல் கீப்பரான கோர்டான் பேங்க்ஸ் காலமானார்.
முக்கிய தினங்கள்
 1. பிப்ரவரி - உலக வானொலி தினம் (World Radio Day). கருப்பொருள்:  உரையாடல், சகிப்புத்தன்மை மற்றும் அமைதி (Dialogue, Tolerance and Peace)

No comments: