Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 16, 2019

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 2019, Tamil Current Affairs Feb 2019, இன்றைய நடப்பு நிகழ்வுகள்
நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 16, 2019


தேசிய செய்திகள்
  1. 4ஜி பதிவிறக்க வேகத்தில் ஜியோ முதலிடம் பெற்றுள்ளதாக டிராய் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது
  2. உலக அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான பங்களிப்பிற்காக பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருதை தென்கொரியா வழங்கப்படுகிறது.
  3. வாயு சக்தி என்ற பெயரில் இந்திய விமானப்படையின் வலிமையைப் பறைசாற்றும் நிகழ்ச்சி ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடைபெற்றது. இந்திய விமானப் படையில் இடம்பெற்றுள்ள தேஜாஸ்ஜாக்குவார்மிக் ரகங்களை சேர்ந்த போர் விமானங்கள் இதில் பங்கேற்று செயல் விளக்கங்களை செய்து காட்டின.
  4. நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் தலைவராக புரமோத் சந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.
  5. ஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 (LAIRCM) விமானத்தை 190 மில்லியனுக்கு இந்திய அரசு அமெரிக்காவிடம் இருந்து வாங்க உள்ளது. LAIRCM– என்பது மனிதத் தாக்குதல், மற்றும் ஏவுகணை தாக்குதலில் இருந்து விமானத்தைப் பாதுகாக்கும் ஓர் திட்டமாகும்.
  6. ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதியாக மார்ச் 31 என்றும் மத்திய வருமானவரித் துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
  7. ரஷ்ய நாட்டின் காப்புரிமை பெற்ற .கே.203 ரக துப்பாக்கிகளை இந்தியாவிலேயே தயாரித்து கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, லட்சம் .கே.203 ரக துப்பாக்கிகள்உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் உள்ள அரசு போர் தளவாட தொழிற்சாலையில் தயாரிக்கப்படவுள்ளன.
விளையாட்டு செய்திகள்
  1. இந்திய அமெச்சூர் கபடி சம்மேளனத்தின் தலைவராக கசானி ஞானேஸ்வரர் முடிராஜூம் துணைத் தலைவர்களாக தினேஷ் பட்டீல்ஜெகதீஷ்வர் யாதவ் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

No comments: