Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 18, 2019

தேசிய செய்திகள்
  1. இரண்டாவது தேசிய நீடித்த மற்றும் சுற்றுசூழல் நட்பு கொண்ட தொழில்துறை உற்பத்திகான மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது.
  2. ஐக்கிய அரபு அமீரகம் உதவியுடன் ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள அமராவதியில் இந்தியாவின் முதல் மாவட்ட குளிரூட்டும் அமைப்பு கட்டப்பட உள்ளது.
  3. உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட அறிக்கையில் 2018 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ள தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையானது முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது
வர்த்தக செய்திகள்
  1. இந்திய ரிசர்வ் வங்கி கார்ப்பரேட் பத்திரங்களில் வரம்புகளை உயர்த்தியது. இதன் மூலம் 20% பங்குகளை அன்னிய நேரடி முதலீடு(FDI) ஆக வங்கிகள் வைத்துக்கொள்ள முடியும்
  2. எடேல்வெய்ஸ் நிறுவனமும் சிங்கப்பூர் வங்கியும் இணைந்து மூலோபாய கூட்டுறவை உருவாக்குவதற்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  3. பாரத் -22 திட்டதிற்காக பரிமாற்ற வர்த்தக நிதியம்(ETF) என்ற நிதி அமைப்பிடம் இருந்து இந்திய அரசு 10000 கோடி ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளது.
  4. புத்துயிர் மற்றும் நகர்ப்புற உருமாற்றத்திற்கான அடல் மிஷன் (AMRUT) கீழ் ஸ்வச்சேதா சிறப்பு விருதுகள் 2019 நகராட்சிகள் மற்றும் நகராட்சி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதில் ராய்கர் (சத்தீஸ்கர்முதல் பரிசையும் , அம்பிகாபூர் (சத்தீஸ்கர்இரண்டாவது பரிசையும் மற்றும் கும்பகோணம் (தமிழ்நாடுமூன்றாவது பரிசையும் பெற்றன.
விளையாட்டு செய்திகள்
  1. நெதர்லாந்தின் ஈவா டி கோயிட்(Eva de Goede) மற்றும் பெல்ஜியத்தின் ஆர்தர் வான் டோரன்(Arthur van Doren) ஆகியோர் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் 2018 ஆம் ஆண்டின் சிறந்த வீரர்களுக்கான பரிசை வென்றனர் .
இரங்கல்
  1. முன்னாள் கோவா துணை சபாநாயகரும் எழுத்தாளருமான விஷ்ணு வாக் காலமானார்.

No comments:

Post a Comment