Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 19, 2019

தேசிய செய்திகள்
  1. முலுகு மற்றும் நாராயண்பாத் என்ற இரு புதிய மாவட்டங்களை தெலுங்கானா வருவாய் துறை உருவாக்கியுள்ளது.
  2. நானக் சிங் (Nanak Singh) எழுதிய “Khooni vaisakhi” தற்போது ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  3. கலாச்சார நல்லிணக்கத்திற்கான தாகூர் விருது 2014 ஆண்டிற்கான விருது ராஜ்குமார் சிங்கஜித் சிங் (Rajkumar Sighajit Singh) 2015 ஆண்டிற்கான விருது சஹாய்னாட் (Chhayanaut) 2016 ஆண்டிற்கான விருது ராம் சூடர் வஞ்சி (Ram Sutar Vanji) ஆகியோருக்கு வழங்கப்பட்டது
  4. ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்காக, உத்திரப்பிரதேச குடும்ப நலத் துறையானது “சாரதி சந்தேஷ் வாகினி என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.
  5. முதலாவது “LAWASIA மனித உரிமை மாநாடு-2019”, வழக்கறிஞர் சங்கத்துடன் இணைந்து LAWASIA அமைப்பால் புதுடெல்லியில் நடத்தப்பட்டது. இம்மாநாட்டின் கருத்துரு அரசு அதிகாரம்வணிகம் மற்றும் மனித உரிமைகள் தற்காலத்திய சவால்கள்
  6. .நாஅகதிகளுக்காக மனித உரிமைகள் ஆணையத்தின் (UNHCR) சார்பில் வழங்கப்படும் விருதான மார்டின் என்னல்ஸ் மனித உரிமைகள் விருது – 2019” ஆனது அப்துல் அஸிஸ் முகமது” (Abdul Aziz Muhamed) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. டாக்டர் அனூப் சத்பதி” (Dr. Anoop Satapathy) தலைமையிலான குழு தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை தீர்மானிக்கும் முறைகள் குறித்த அறிக்கை சமர்பித்துள்ளது. அதன்படி, தேசிய குறைந்தபட்ச ஊதியமாக நாளொன்றுக்கு 375 அல்லது மாதத்திற்கு 9750 ரூபாய் என இக்குழு பரிந்துரைத்துள்ளது.
விளையாட்டு செய்திகள்  
  1. தோஹா (கத்தார்) நகரில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டிற்கான கத்தார் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னீஸ் போட்டியில் எலிஸ் மெர்டென்ஸ்” (பெல்ஜியம்சிமோனா ஹாலெப்-யை (ருமேனியா) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

No comments:

Post a Comment