Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 20, 2019

உலக செய்திகள்
  1. இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கிடையே கம்பெனி செயலாளர் துறையில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
  2. பாகிஸ்தானின் உயரிய விருதான “நிஷான்--பாகிஸ்தானி என்ற விருதானது, சவூதி அரேபியாவின் இளவரசர் “முகமது பின் சல்மான் அவர்களுக்கு பாகிஸ்தான் நாட்டு அரசால் வழங்கப்பட உள்ளது.
தேசிய செய்திகள்
  1. மறைமுக வரி மற்றும் சுங்க வாரிய (CBIC) உறுப்பினராக அசோக் குமார் பாண்டே மற்றும் சந்தீப் மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  2. பெண்களின் பாதுகாப்பிற்காகவும் மற்றும் அனைத்து விதமான அவசர உதவிகளுக்காவும் ஒரேஅவசர அழைப்பு எண் – 112”என்ற மொபைல் சேவையை தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது.
  3. 40வது சர்வதேச பாலைவன திருவிழாவானது இராஜஸ்தான் மாநிலத்தின்   ஜெய்சல்மாரில் நடைபெற்றது.
  4. நான்காவது உலக பாராமெடிக்கல் மற்றும் மருத்துவ கருவிகள் மாநாடு – 2019 பெங்களுரில் நடைபெற்றது. இம்மாநாட்டின் கருத்துரு “தரமான மலிவான முறையில் சுகாதார பராமரிப்பு மற்றும் இந்தியா மருத்துவ   சாதனத்தை செயல்படுத்துதல் – 2019”(Enabling Quality Affordable Healthcare and that of India Medical Device – 2019) என்பதாகும்.
விளையாட்டு செய்திகள்
    7.  விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு                                                                 வழங்கப்படும் லாரஸ் உலகின் சிறந்த விளையாட்டு வீரர் – 2019” விருது (Laureus Sports Award) செர்பியாவின் நோவக் ஜோகோவிச் என்பவருக்கும் லாரஸ் உலகின் சிறந்த   விளையாட்டு வீராங்கனை விருது ஜிம்னாஸ்டிக் வீராங்கனை “சைமன் பைல்ஸ்”   என்பவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment