Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 24, 2019

உலக செய்திகள் 
1. தென் அமெரிக்காவில் 100 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டதாக கருதப்பட்ட பெர்னாண்டினா என்று அழைக்கப்படும் ராட்சத ஆமை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 24, 2019

தேசிய செய்திகள் 
2. உத்திரப்பிரதேச அரசின் பசு பாதுகாப்பு அமைப்பின் தூதராக, ஹேமமாலினி(நாடாளுமன்ற உறுப்பினர்) நியமிக்கப்பட்டுள்ளார்.
3. இந்திய-ஆசியான் துணை பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு பற்றிய பிராந்திய கடல் பாதுகாப்பு மாநாடு 2019 மும்பையில் நடைபெற்றது
4. இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் நகரில் இந்தியாவின் உதவியுடன் 25 கோடி இலங்கை ரூபாயில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது
வர்த்தக செய்திகள் 

5. இந்தியா மற்றும் ரஷ்யா இடையே சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) மாநாடு பெங்களூரில் நடைபெற்றது
6. பாங்க் ஆஃப் பரோடா உடன் விஜயா வங்கி மற்றும் தேனா வங்கியை இணைப்பது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 
7. ஐப்பானின் ஹயபுசா 2 (( Hayabusa 2)) என்ற விண்கலம் ரைகு ((Ryugu)) என்ற விண்கல்லில் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், தோட்டாவால் அதன் மேற்பரப்பைச் சுட்டு மாதிரிகள் சேகரிக்கப்படவுள்ளது.
விளையாட்டு செய்திகள் 
8. இந்தியாவின் முகமது முஸ்தாக் அஹ்மத் ஆசிய ஹாக்கி கூட்டமைப்பின் (AHF) துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அசிமா அலி நிறைவேற்றுக் குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
9. புது டெல்லியில் ஐ.எல்.எஸ்.எப் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார்.
10. கௌஹாத்தியில் நடைபெற்ற 2019 யுனெக்ஸ் – சன்ரைஸின் மூத்தோருக்கான 83-வது தேசிய பேட்மிண்டன், (இறகுப் பந்து) ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டத்தை சவ்ரப் வர்மா வென்றுள்ளார்.
11. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோர் யூத் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது.

No comments:

Post a Comment