Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 02, 2019

உலக செய்திகள்
  1. கொலம்பியாவிற்கான இந்திய தூதரக அர்ஜெண்டினாவின் தற்போதைய தூதுவர் சஞ்சீவ் ரஞ்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 02, 2019


தேசிய செய்திகள்
  1. மத்தியப் பிரதேச முன்னாள் டிஜிபியும் ஐபிஎஸ் அதிகாரியுமான ரிஷிகுமார் ஷுக்லா(Rishi Kumar Shukla) சிபிஐ புலனாய்வு அமைப்பின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. புனிட் கோயங்கா இந்தியாவின் ஒளிபரப்பு மற்றும் பார்வையாளர் ஆராய்ச்சி கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  3. இந்தியக் கடற்படையின் துணைத் தளபதியாக ஜி. அசோக் குமார் (தேசிய பாதுகாப்பு கல்விக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளர்) நியமிக்கப்பட்டுள்ளார்.
  4. ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் சவுதி அரேபியா (UAE and Saudi Arabia) ஆகிய இருநாடுகளும் இணைந்து ‘அபெர்’(Aber) என்ற பொதுவான டிஜிட்டல் நாணயத்தை தொடங்கியுள்ளன.
  5. தேசிய உப்புச் சத்தியா கிரக நினைவகம் குஜராத் மாநிலம் தண்டியில் அமைக்கப்பட்டுள்ளது
  6. இந்தியாவின் ‘இரண்டாவது துலிப் மலர் பூங்கா’((India’s second tulip Garden) உத்திரகாண்ட் மாநிலத்தின், பித்தோராகர் மாவட்டத்தில் 50 ஹெக்டர் நிலப்பரப்பில் அமைய உள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 2 சதவீதமாக இருக்கும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
  2. தோட்டக்கலை பயிர்கள் உற்பத்தி 2018-19 ஆம் ஆண்டில் 67 மில்லியன் டன்களாக இருக்கும் என விவசாய ஒத்துழைப்பு மற்றும் விவசாயிகள் நலத்துறை தெரிவித்துள்ளது.
விளையாட்டு செய்திகள்
  1. இந்தியாவின் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதலி ராஜ் 200 ஒரு நாள் சர்வதேச விளையாட்டுகளில் விளையாண்டவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.