உலக செய்திகள்
- இஸ்ரோ, பெங்களூரில் மனித விண்வெளி விமான நிலையத்தை அறிமுகப்படுத்துகிறது
நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 04, 2019
தேசிய செய்திகள்
- மானுசுத் தீவின் பெரூஸ் பூஜாணி(Behrouz Boochani) “No Friends But the Mountains” என்ற புத்தகத்திற்காக ஆஸ்திரேலிவின் இலக்கியத்திற்கான பரிசை வென்றுள்ளார்
- தினேஷ் பாட்டியா அர்ஜென்டினாவிற்கான இந்தியாவின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்
- 37வது 'ஐ.சி.டி அகாடமி பிரிட்ஜ் 2019'ஐ (ICT Academy Bridge 2019), தமிழ்நாடு தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர். மாணிகண்டன் சென்னையில் தொடங்கி வைத்தார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- பாகிஸ்தான் நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்கை குறிவைத்து தாக்கும் "நாசிர்"(NASR) என்ற பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது
விளையாட்டு செய்திகள்
- ஐசிசி ஒருநாள் தரவரிசைப்பட்டியலில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் கோலியும், பந்துவீச்சாளர்கள் வரிசையில் பும்ராவும் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர்
- பாகிஸ்தானின் முன்னாள் மகளிர் அணி கேப்டன் சனா மீர் 100 T20I போட்டிகளை விளையாண்ட பெருமையை பெற்றார். மேற்கிந்தியத் தீவுகளின் டேடெரா டோட்டின் 110 T20I களுடன் இந்த பட்டியலில் முதல் இடம் பெற்றிருக்கிறார்.
- ரோகித் சர்மா 200 வது ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய 14 ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்
- ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிரெக் சாப்பல் ஆஷஸ் 2019 க்குப் பிறகு ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்
10. பிப்ரவரி 4 - உலக புற்றுநோய் தினம். இதன் கருப்பொருள் "நான், என்னால் முடியும் "
No comments:
Post a Comment