Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் மார்ச் 28, 2019



உலக செய்திகள் 

1. சீனாவின் உலகளாவிய கட்டுமான திட்டமான “Belt Road Initiative” (BRI) திட்டத்தில் இணைவதற்கு “இத்தாலி” நாடு ஒப்புதல் அளித்துள்ளது.

2. “மலேசிய பிரதமர் மஹதிர் முகம்மது” அவர்களுக்கு பாகிஸ்தான் நாட்டின் குடிமக்களுக்கு அளிக்கப்படும் “நிஷான்-இ-பாகிஸ்தானி” எனப்படும் மிக உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தேசிய செய்திகள் 

3. மகாராஷ்டிரா கடற்படைப் பகுதியின் கொடி அதிகாரியாக ராஜேஷ் பெண்டர்கர்(Rajesh Pendharkar) நியமிக்கப்பட்டுள்ளார்

4. தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக, சமூக வலைதளமான பேஸ்புக் "வேட்பாளர் இணைப்பு" மற்றும் "வாக்களித்தோம் என்பதை பகிர்தல்"(Candidate Connect” and “Share You Voted) என்ற இரண்டு புதிய கருவிகளை உருவாக்கியுள்ளது

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 

5. இத்தாலி விண்வெளி மையத்திற்காக ஐரோப்பாவின் வேகா விண்கலமானது பிரிஸ்மா (PRISMA) என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய புவிக் கண்காணிப்பு செயற்கைக் கோளை அதன் சுற்றுவட்டப் பாதைக்கு சுமந்து சென்றுள்ளது.

6. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வெற்றிகரமாக "மிஷன் சக்தி" என்ற எதிர்ப்பு செயற்கைக்கோள் (ASAT) ஏவுகணை ஒடிசாவின் டாக்டர் APJ அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது .

வர்த்தக செய்திகள் 

7. கரூர் வைஸியா வங்கியின் அமைப்புசாரா நிர்வாகியாக என்.எஸ் ஸ்ரீநாத் (N.S Srinath) நியமிக்கப்பட்டுள்ளார்

8. வருவாய் ஒதுக்கீட்டிலும் மற்றும் வரி செலுத்துவதிலும் பன்னாட்டு நிறுவனங்களின் வரி மதிப்பீடுகளை சரிபார்க்க, இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகளுக்கிடையே அறிக்கைகள் பரிமாற்றத்திற்கான நாடு-மூலம் -நாடு(Country-by-Country (CbC)) என்ற ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது

விளையாட்டு செய்திகள்

9. 2020 ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதி "Share Your Light" என்ற கருத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. டோக்கியோ 2020 பாராலிம்பிக் விளையாட்டு போட்டியின் சின்னமாக சோமேட்டி அறிவிக்கப்பட்டுள்ளது

10. இந்திய ஆண்கள் கூடைப்பந்தாட்ட அணிக்காக பயிற்சியாளராக வெஸ்டன் மேட்டிக்(Veselin Matic) நியமிக்கப்பட்டுள்ளார்

முக்கிய தினங்கள் 

11. மார்ச் 27 - உலக திரையரங்க தினம். இதன் மையக்கருத்து "இந்நாளிலிருந்து வரலாற்று முக்கியத்துவம் மற்றும் கலை படிவத்தை மதித்தல்" (History and Significance of This Day Appreciating The Art Form) என்பதாகும்



No comments:

Post a Comment