Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் மார்ச் 30, 2019




உலக செய்திகள் 

1. ஆஸ்திரேலியா கால்பந்து வீரரான டிம் காஹில்(Tim Cahill) ஓய்வு பெற்றார்

2. நியூயார்க் டெஸ்ட் கிரிக்கெட் வீரரான மாயன்க் அகர்வால் ஏரோனாட்டிக்ஸ் இன் ஃபாஸ்ட் & அப் ரோப்பின்(Aeronutrix’s Fast&Up Rope) பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டார்

தேசிய செய்திகள் 

3. கனடாவிற்கு இந்தியாவிற்கும் இடையேயான 16வது பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு கனடாவின் ஒட்டாவாவில் நடைபெறவுள்ளது

4. உலகின் மிக நீளமான உப்பு படிம குகை இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த குகையின் பெயர் மால்கம்(10KM) குகை. ஈரானின் என் குகை(6KM) இரண்டாவது இடத்தில் உள்ளது.

5. 2018 ஆம் ஆண்டிற்கான டூரிங் விருது (Turing Award)  யோஷுவ பென்ஜியோ (yoshua bengio), ஜியோஃரே ஹின்டன் (Geoffrey hinton) மற்றும் என் லேகுன் (Yenn lecun) ஆகியோருக்கு கணினி பிரிவிற்காக வழங்கப்பட்டுள்ளது

6. இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக "கிரஹாம் ரீட்(Grahmam Reid)  என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்

7. பெனின் நாட்டிற்கான இந்திய தூதுவராக "அபய் தாகூர்" என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்

8. தலைமன்னாரில் இருந்து தனுஷ் கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை மிகக் குறைந்த வயதில் தேனியைச் சேர்ந்த 4-ம் வகுப்புப் பயிலும் ஆர்.ஜெய் ஜஸ்வந்த்(10 வயது) என்ற மாணவன் நீந்தி சாதனை படைத்துள்ளான். இதன் மூலம் குற்றாலீசுவரனின்(12 வயது) சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

9. மார்தா பெறல்(Matha Ferrel) விருது டெல்லியை சேர்த்த ஆசிரியையான மனு குலட்டி(Manu Gulati) என்பவருக்கு பெண்களின் முன்னேற்றத்திற்குகாக சிறப்பான பங்களிப்பை வழங்கியதிற்காக வழங்கப்பட்டுள்ளது.

10. கோவாவின் இரண்டாவது துணை முதல்வராக மனோகர் அஷ்காந்த்க்கர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். முதவாவது துணை முதல்வர் விஜய் சர்தேசாய்.

11. இங்கிலாந்தை சேர்ந்த ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம் வெளியிட்ட உலகின் சிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் சிங்கப்பூரை சேர்ந்த சாங்கி சர்வதேச விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது . மேலும் இந்தியாவின் இந்திரா காந்தி இன்டர்நேஷனல் விமான நிலையம் 59 வது இடத்தை பிடித்துள்ளது