Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் மார்ச் 31, 2019



தேசிய செய்திகள் 

1. சுற்றுக் சூழல் மேம்பாடு, சுகாதாரம் மற்றும் மின்சார வசதிகளின் அடிப்படையில் வழங்கப்படும் “இந்தியாவின் பசுமைக் கட்டட விருதானது (Indian Green Building Award) விஜயவாடா இரயில் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

2. இந்தியா மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கிடையே அண்டார்டிக் பகுதியில் புவி அறிவியல் துறைவில் அறிவியல் ஒத்துழைப்பு சார்ந்த திட்டங்களுக்கு உதவும் வகையில் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

3. இமாச்சல பிரதேச மாநிலத்தின் மாண்டி (Mandi) மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ள டாஷிகங் வாக்குச்சாவடி (Tashigang polling Station) உலகின் மிக உயர்ந்த பகுதியில் அமைந்த வாக்குச்சாவடி என்ற சிறப்பை பெற்றுள்ளது

4. டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIT-Delhi) ஆராய்ச்சியாளர்கள் மலேரியா, காசநோய் குடல் ஒட்டுண்ணி நோய் மற்றும் மயக்கம் உள்ளிட்ட நோய்களை கண்டறிவதற்க்காக செயற்கை நுண்ணறிவுச் சார்ந்த மின்னணு வன்பொருளை உருவாக்கியுள்ளனர்

5. ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம் (UNDP – United Nation & Development Programme) மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித வள மேம்பாடு ஆணையம் ஆகியவை இணைந்து உலக பரிமாண வறுமை குறியீடு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

6. இலக்கியம், கலாச்சாரம், அறிவியல் மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கு வழங்கப்படும் “போட்லே பரிசானது” நோபல்பரிசு வென்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியசென் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது

7. இந்தியாவின் நிதிக் கொள்கை பற்றிய புத்தகமான “இந்திய நிதி கூட்டாட்சி” (Indian Fiscal Federalism) என்ற புத்தகம் இந்தியாவின் 15வது நிதிக்குழு தலைவர் “N.K. சிங்” என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம்  Y . V ரெட்டி மற்றும் G . R ரெட்டி ஆகியோரால் எழுதப்பட்டது

முக்கிய தினங்கள் 

8. மார்ச் 30 - தேசிய பென்சில் தினம்