Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 18, 2019





உலக செய்திகள் 

1. சீனாவில் ஓசான் யூனிவெர்சிட்டியில் சீனாவும் இங்கிலாந்தும் இணைந்து எண்ணெய் உறிஞ்சும் பாக்டிரியாவை கண்டறிந்துள்ளனர்.

தேசிய செய்திகள் 

2. ராஜேஷ் குமார் யாதுவன்ஷி(Rajesh Kumar Yaduvanshi) பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. ரெட்பஸின்(Redbus) பிராண்ட் தூதுவராக மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

4. உலகின் அதிக எழுத்துக்களை கொண்ட இரயில் நிலையங்களின் பட்டியலில் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள புரட்சி தலைவர் Dr M G ராமச்சந்திரன் சென்ட்ரல் இரயில் நிலையம்(Puratchi Thalaivar Dr MG Ramachandran Central railway station) 57 எழுத்துக்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. மேலும் இங்கிலாந்தில் உள்ள ‘Llanfairpwllgwyngyllgogerychwyrndrobwllllantysiliogogogoch’ 58 எழுத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளது.

5. Google அதன் முதல் ஆபிரிக்க செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகத்தை கானா தலைநகரான அக்ராவில் தொடங்கியுள்ளது.

வர்த்தக செய்திகள் 

6. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக IDBI வங்கி NRI-Insta Online என்ற பேப்பர்லெஸ் வங்கி கணக்கு தொடங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

7. Fincare சிறு நிதியுதவி வங்கிக்கு (Fincare Small Finance Bank) செலெண்ட் மாதிரி வங்கி 2019 (Celent Model Bank 2019 Award) என்ற விருது சிறு மற்றும் குறு தொழில்துறையினருக்கு நிதி உதவி அளிப்பதற்காக கடன்வழங்கும் முறையை மறுவடிவமைப்பு செய்ததற்க்காக வழங்கப்பட்டது.

விளையாட்டு செய்திகள் 

8. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) யுனிசெப் உடன் இணைந்து ICC ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 ஐ #OneDay4Children என்ற அனைத்து குழந்தைகளுக்கும் சிறந்த உலகத்தை ஏற்படுத்தித்தருவதற்க்காக நடத்தவுள்ளது.